மேலும் அறிய

LEO Trailer Record: வெளியான ஐந்தே நிமிடங்களில் அசத்தல் சாதனை படைத்த லியோ ட்ரைலர்! - ரசிகர்கள் குதூகலம்

ஏற்கெனவே லியோ ட்ரைலரால் குஷியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் இந்த சாதனையால் டபுள் குதூகலத்தில் திளைத்துள்ளனர். 

நீண்ட எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை சரியாக 6.30 மணிக்கு வெளியானது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ட்ரைலர். இந்த ட்ரைலர் வெளியாக சரியாக 5 நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே லியோ ட்ரைலரால் குஷியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் இந்த சாதனையால் டபுள் குதூகலத்தில் திளைத்துள்ளனர்.   

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மாதம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், விழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. தொடந்து லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து லியோ படத்தின் டிரெய்லர் இன்று, சன் டிவி தொலைக்காட்சியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ரசிகர்கள் ஆவலருடன் காத்திருந்த நிலையில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியானது. 

ஆரம்பத்திலேயே விஜய் குரலில் தொடங்கும் டிரெய்லரில் குட்டி கதை தொடங்குகிறது. ‘ ஒரு சீரியல் கில்லர் நடு ரோட்டில் நின்று கொண்டு பார்க்கும் எல்லோரையும் கொல்றான். அவனை ஒரு சின்சியரான போலீஸ் அதிகாரி துப்பாக்கி எடுத்து திருப்பி சுட..அந்த துப்பாக்கி அவன் கையில் இருக்கு... நீ என்ன செய்வ? என விஜய்யின் குரல் ஒலிக்க சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கடைசியாக யாரோ ஒருத்தன் என்னை போல இருந்தால் நான் என்ன பன்ணுவேன் என கோபத்துடன் த்ரிஷாவை பார்த்து விஜய் கேட்கும் காட்சிகளுடன், குழந்தை, த்ரிஷாவுடன் ஒருக்கும் இன்னசெண்ட் விஜய் ஒரு பக்கம், ரத்தம் தெறிக்க கொலை செய்யும் விஜய் ஒரு பக்கம் என லியோ டிரெய்லர் ரசிகர்களுக்கு கூஸ்பம்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் லியோ டிரெய்லர் வெளியான ஐந்து நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 45 நிமிடங்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து லியோ சாதனை படைத்து வருகிறது.

மேலும் படிக்க: LEO Trailer: அறுவடைக்கு தயார்! பேட் வோர்ட் பேசி கதறும் விஜய் - ரத்தம் சொட்ட சொட்ட வெளியானது லியோ டிரெய்லர்!

Entertainment Headlines: இன்னும் கொஞ்ச நேரத்தில் லியோ ட்ரெய்லர்.. விஷால் புகாரில் சிபிஐ அதிரடி.. சினிமா செய்திகள் இன்று!

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget