மேலும் அறிய

"சுறாமீன் சாப்பிட்ற பிராமின் நான்.." வார்த்தைகளால் விளையாடிய வாலி

மறைந்த புகழ்பெற்ற கவிஞர் வாலி ஒரு முறை எஸ்.ஜே.சூர்யாவுடனான நேர்காணலில் தான் சுறாமீன் சாப்பிடும் பிராமின் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியர் மறைந்த கவிஞர் வாலி. 1958ம் ஆண்டு முதல் பாடல் எழுதி வந்த இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என  அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் ஏற்ற பாடல்களை தந்தவர். எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் பாடல்களை எழுதிய வாலி புகழ்பெற்ற இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுடனான நேர்காணலில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

சுறாமீன் சாப்பிட்ற பிராமின்:

அற்புதமா இருக்கும் எம்.ஜி.ஆரோட டிபன். 6 வகை டிபன் இருக்கும். இடியாப்பம், தேங்காய்பால், தோசை, இட்லி, சாம்பார், முதல் நாள் வச்ச மீன்குழம்பு. நான்தான் மீன் குழம்பு எல்லாம் சாப்பிடுவேனே. சுறாமீன் சாப்பிட்ற பிராமின். டிபன் சாப்பிட்றோமே டேபிள்லதான் அவர் எல்லாத்தையும் சமாதானப்படுத்துவாரு. 

சிச்சுவேஷனே சொல்லாத எம்.ஜி.ஆர்.

டிபன் சாப்பிட ஆரம்பிச்ச உடனே டேபிள்ல எம்.ஜி.ஆர். இப்ப நான் என்னத்துனால பேசுறேன்.. கோவிச்சுட்டு இருக்கேனு நீங்க கேக்கக்கூடாது. எனக்கு பாட்டு எழுதனும். தாழம்பு படம். அதை சாயந்திரம் மகாதேவனோட உக்காந்து எழுதுறீங்க. சரிண்ணு சொன்னேன். என்ன சிச்சுவேஷன்னு கேட்டேன். எனக்கு பாட்டு என்னனு உங்களுக்குத் தெரியாதா? அவர் சிச்சுவேஷனே சொல்ல மாட்டாரு. நான் பாட்ற பாட்டுனுனு சொல்லிடுவாரு. 

அந்த பாட்டுதான் 
எங்கே போய்விடும் காலம். 
அது என்னையும் வாழவைக்கும்..
கொஞ்சம் இதயத்தை திறந்து வைத்தால்..
அது உன்னையும் வாழ வைக்கும்..

இவ்வாறு அவர் கூறியிருப்பார். 

வாலி ஆயிரக்கணக்கில் பாடல்களை எழுதியவர். கண்ணதாசனுக்கு நிகரான ஒரே பாடலாசிரியரும், கவிஞரும் வாலி மட்டுமே ஆவார். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மறைந்த முதலமைச்சர்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர்.   மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர். சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி, ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், பிரபு, கார்த்திக், சத்யராஜ், அஜித், விஜய், சிம்பு என பல முன்னணி நடிகர்களுக்கும் பாடல் எழுதியவர்.

பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்ற வாலி கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் உடல்நலக்குறைவால் 81 வயதில் காலமானார். 2014ம் ஆண்டு வெளியான காவியத் தலைவன் படமே அவர் பாடல் எழுதிய கடைசித் திரைப்படம் ஆகும்.


 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget