மேலும் அறிய

Lal Salaam : தொலைந்த காட்சிகளை மீட்டுள்ளோம்...லால் சலாம் ஓடிடியில் வெளியாகும் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தில் தொலைந்துபோன காட்சிகள் சிலதை மீட்டுள்ளதாகவும் விரைவில் படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

லால் சலாம்

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இன்றைய சூழலில் மாறியுள்ளது. அடுத்தபடியாக இவர் இயக்கிய வை ராஜா வை திரைப்படம் பெரியளவில் கவனமீர்க்கவில்லை. ஐஸ்வர்யா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் , அனந்திகா சனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

தொலைந்து போன ஹார்ட் டிஸ்க்

லால் சலாம் படம் ரிலீஸாக இருந்த சில நாட்கள் முன்பாக இப்படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கியிருந்த ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கடைசி  நேரத்தில் தங்களிடம் இருந்த காட்சிகளையும் சில காட்சிகளை மீண்டும் எடுத்து இந்த படத்தை அவர்கள் வெளியிட்டனர். ஆனால் திரையரங்கில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதுமட்டுமில்லாமல் ஹார்ட் டிஸ்க் தொலைந்துபோனது எல்லாம் ஒரு காரணமாக சொல்கிறார்கள் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் சரமாரியாக படக்குழுவினரை ட்ரோல் செய்தனர். மேலும் இதுவரை படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. 

சமீபத்தில் லால் சலாம் படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து இந்த தகவல் பொய்யென்றும் ரஜினி ரசிகர்கள் இப்படியான ஒரு தகவலை பரப்பியதாக கூறப்பட்டது. 

விரைவில் ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்

லால் சலாம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  நேர்காணல் ஒன்றில் தெரித்துள்ளார். தொலைந்து போன சில காட்சிகளை மீட்டுள்ளதாகவும் இந்த காட்சிகளை உள்ளடக்கிய டைரக்டர்ஸ் கட் ஒன்று ஓடிடியில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்கில் வெளியானதை இட ஓடிடியில் வெளியாகும் பிரதி முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றும் தான் எடுக்க நினைத்த படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மேலும் படிக்க : GV Prakash - Selvaraghavan: மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி - செல்வா, ஜி.வி. ஆயிரத்தில் ஒருவன் - 2 - என்னமோ இருக்கு..!

Manimegalai: குக் வித் கோமாளி - பிரியங்கா மீது குற்றச்சாட்டு! மணிமேகலைக்கு ஆதரவும் எதிர்ப்பும்..விளாசும் சுசித்ரா

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget