மேலும் அறிய

Nayanthara| ஷூட்டிங் ஸ்பாட்டில் சூழ்ந்துக்கொண்ட ரசிகர்கள்: காரில் எஸ்கேப் ஆன நயன்தாரா!

எதிர்பாராத ரசிகர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் , நயன்தாரா காரில் ஏறிச்சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ .இந்த படத்திற்கு முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , நயன்தாரா மற்றும்  விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் ’நானும் ரவுடிதான்’. நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் சமீபத்தில் ஒடிடியில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக நயன்தாராவின்  நடிப்பை ரசிகர்கள் பாராட்டி தள்ளினர். இந்நிலையில் முழு வீச்சில் காத்து வாக்குல ரெண்டு திரைப்படத்தை நடித்து கொடுக்க இறங்கியுள்ளார் நயன்தாரா. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு சொந்தமான ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும்  படத்தை தயாரித்து வருகிறது படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத் . இந்நிலையில் ’காத்து வாக்குல ரெண்டு ‘ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நயன்தாரா பிரபல ஹோட்டல் ஒன்றில் ஷூட்டிங்கிற்காக முகாமிட்டுள்ளார்.காலை படிப்பிடிப்பு தளம் செல்வதற்காக காரில் ஏற வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழந்துக்கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். எதிர்பாராத ரசிகர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் , நயன்தாரா காரில் ஏறிச்சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

 


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  சென்னை , ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது படத்தை  விரைந்து முடிக்க இயக்குநர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளாராம். இது ஒரு புறம் இருக்க பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் பல விருதுகளை குவித்து வருகிறது. இதனால் செம குஷியில் உள்ளார்களாம் விக்கியும் நயனும். ரோட்டர்டாம் திரைப்பட விழாவில்  டைகர் விருதை பெற்றுள்ளது. டைகர் விருதை பெற்ற முதல் தமிழ் த்  IFFSA டொரண்டோ விழா மற்றும் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அங்கும் தங்களது படம் நிச்சயம் பார்வையாளர்களை கவரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்களாம் விக்கி , நயன் உள்ளிட்ட படக்குழுவினர். கூழாங்கல் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget