மேலும் அறிய

16 years of KARTHIsm: "பருத்தி வீரன் டூ சர்தார்.." சகலகலா வல்லவன் கார்த்தி நடிகராக களமிறங்கி 16 ஆண்டுகள் நிறைவு..!

பருத்தி வீரன் மூலம் நடிகராக அறிமுகமாகி நடிகர் கார்த்தி இன்றோடு 16 ஆண்டுகளை நிறைவு செய்வதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பருத்தி வீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி நடிகர் கார்த்தி இன்றோடு 16 ஆண்டுகளை நிறைவு செய்வதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

நடிகர் கார்த்தி சினிமாவில் இன்று ஒரு முன்னணி நடிகராக வலம் வருகிறார். 16 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அறிமுகமான 'பருத்திவீரன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கிராமத்து பின்னணியில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகை பிரியாமணி, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, சம்பத்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என  சொல்வதை காட்டிலும் வாழ்ந்து இருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

 

16 years of KARTHIsm:

 

பாரதிராஜாவை பாணியை பின்பற்றிய அமீர் :

கிராமத்து இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான பாரதிராஜாவை நினைவுக்கு கொண்டு வந்தவர் அமீர். தனது மூன்றாவது திரைப்படமான 'பருத்திவீரன்' படத்திற்காக கிராமத்தில் கேமராவின் கால்களை ஊன்றியவர். இப்படத்திற்காக அவரின் தேர்வு ஒவ்வொன்றும்  மிகவும் துணிச்சலானது. அமெரிக்காவில் இருந்து வந்திறங்கிய கார்த்தி, புறக்கணிக்கப்பட்ட பிரியாமணி, அதிர்ஷ்டம் இல்லாதவர் என ஒதுக்கிவைக்கப்பட்ட சரவணன் என திரையுலகமே இது எப்படி ஒர்க் அவுட் ஆகும் என முணுமுணுத்தனர். இப்படி எதிர்மறையான விமர்சனங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு வெற்றிப்படமாக கொடுத்த கிரெடிட் அனைத்தும் இயக்குனர் அமீரையே சேரும். 

மாஸ் காட்டிய கார்த்தி

 முதல் படமே எல்லோருக்கும் வெற்றியாக அமைவதில்லை. பலருக்கு அது தோல்வியாக அமைந்து அனுபவத்தையே கற்றுக் கொடுத்துள்ளது. சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என அவரது ரசிகர்கள் மட்டுமே பருத்திவீரன் படத்தை கொண்டாட தயாரானார்கள். ஆனால் நான் அதுக்கும் மேலே என நிரூபித்துக் காட்டினார் கார்த்தி. ஃபிரேம் பை ஃபிரேம் பருத்திவீரனாக மின்னினார். எங்கு சென்றாலும் அந்த பட வசனத்தை பேச வைத்து தான் அவரை அழகு பார்க்கிறார்கள். 

தனித்துவம்

16 ஆண்டுகளில் கார்த்தி மணிரத்னம், செல்வராகவன் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து விட்டார்.  அவரது சினிமா கேரியரில் ஆயிரத்தில் ஒருவன்,பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் என பல படங்களில் அவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. 21வது படமாக விருமன் வெளியான நிலையில், அதற்கு முன்னான 20 படங்களில் அவர் ஒவ்வொரு படத்திலும் புதிய இயக்குநர்களிடையே இணைந்தார். 

தலைப்பு செய்திகள்

Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Embed widget