மேலும் அறிய

ThiruSelvam | களத்தில் குதிக்கும் 'கோலங்கள்' ஹீரோ..! புதிய சீரியலில் களம் இறங்கும் திருச்செல்வம்!

மக்கள் நாயகியாக தேவயானி, அதிரடி திருப்பங்கள், சலிப்பூட்டாத கதை என வெற்றி சீரியலாக கோலங்களை எடுத்து முடித்தார் திருச்செல்வம்

கோலிவுட்டின் எவர்கிரீன் நாயகியாக இருந்தவர் தேவயானி. பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். நடிகை என்றாலே க்ளாமர்தான் என்ற விதியை உடைத்து க்யூட் நடிப்பின் மூலம் திரையுலகை ஆண்டவர். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த தேவயானி திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு இடைவெளி விட்டார். சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரை மூலம் எண்ட்ரி கொடுத்தார் தேவையானி. 

சன் டிவியில் கோலங்கள் என்ற தொடரின் மூலம் மாஸாக சின்னத்திரைக்குள் வந்த இவர், தமிழக குடும்பங்களை கட்டிப்போட்டார். மிகவும் பிரபலமான கோலங்கள் தொடர் 3 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பானது. இந்த தொடரை இயக்கியவர் திருச்செல்வம். அதே தொடரில் இயக்குநர் திருச்செல்வமும் நடித்திருப்பார். 

View this post on Instagram
 
A post shared by SunTV (@suntv)

மக்கள் நாயகியாக தேவயானி, அதிரடி திருப்பங்கள், சலிப்பூட்டாத கதை என வெற்றி சீரியலாக கோலங்களை எடுத்து முடித்த திருச்செல்வம் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பியுள்ளார். கோலங்கள் ஒளிபரப்பான அதே சன் டிவிக்கு மீண்டும் ஒரு சீரியலை இயக்கவுள்ளார் திருச்செல்வம். எதிர்நீச்சல் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் சன் டிவியில் பிப்ரவரி 7ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by SunTV (@suntv)

அப்பா - மகளுக்கு இடையேயான அன்பையும், அதனைச் சுற்றி நடக்கும்  பாசப்போராட்டத்தையும் மையமாக வைத்து எதிர்நீச்சல் சீரியல் இருக்குமென தெரிகிறது. இது தொடர்பான ப்ரோமோக்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Embed widget