மேலும் அறிய

‛வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ் வாயிலயே போடு’ செருப்பு வீச்சு... காரசார பேச்சு... சீரியஸ் ஆன ப்ராங் ஷோ!

Cool Suresh : வீடியோ வெளியானால் இன்னும் வேறு லேவலில் இருக்கும் என்பதால், ‛வெந்து தணிந்தது காடு... சீக்கிரமா வீடியோவ போடு...’ என, பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

‛வெந்து தணிந்தது காடு... ’ என்கிற ஒரு டயலாக்கை வைத்து, அனைத்து படத்திற்கு வணக்கம் போட்டு வரும் நடிகர், தயாரிப்பாளர் கூல் சுரேஷ், அந்த டயலாக்கிற்காகவே அறியப்படுகிறார். நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக வலம் வரும் கூல் சுரேஷ், சிம்புவின் தந்தை டிஆர்.,யின் அனுதாபியாகவும் உள்ளார். 

கலகலப்பான கருத்துக்கள் மூலம், பரபரப்பான இந்த உலகை நகைச்சுவையில் ஆழ்த்தி வரும் கூல் சுரேஷ், எப்போதும், அதை விடாமல் பின்பற்றி வருகிறார். ‛கூல்’ சுரேஷ்... சீரியஸ் சுரேஷ் ஆனால் என்ன ஆகும்? அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. பிரபல ப்ராங்க் ஷோக்களை நடத்தும் கட்டெறும்பு யூடியூப் சேனல். ஸ்டாலின் என்பவர் தலைமையில் வரும் ப்ராங்க் குழு, யாரையும் விட்டு வைக்காமல் கலாய்த்து, நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதில் வல்லவர்கள். அவர்களின் தேர்வும், ட்ரெண்டிற்கு ஏற்றபடி இருக்கும்.

‛வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ் வாயிலயே போடு’ செருப்பு வீச்சு... காரசார பேச்சு... சீரியஸ் ஆன ப்ராங் ஷோ!

அந்த வகையில் தற்போதைய ட்ரெண்ட், கூல் சுரேஷ் என்பதை மோப்பம் பிடித்த அவர்கள், நேராக அவரது குடியிருப்பு பகுதிக்கு வந்து, வெச்சு செய்துவிட்டனர். ஒரு விழாவுக்கு அழைப்பது போல அங்கு வரும் ப்ராங்ஸ்டர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் , கொஞ்சம் கொஞ்சமாக சீண்டி, இறுதியில் கூல் சுரேஷை... சீரியஸ் சுரேஷாக மாற்றி, அவரிடமிருந்து, அடி உதை என அத்தனையும் வாங்கி, நம்மை சிரிக்க வைத்துள்ளனர். 

‛வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ் வாயிலயே போடு’ செருப்பு வீச்சு... காரசார பேச்சு... சீரியஸ் ஆன ப்ராங் ஷோ!

இதில் ஹைலைட் என்னவென்றால், கூல் சுரேஷின் ‛வெந்து தணிந்தது காடு...’ டயலாக்கை வைத்து, ‛வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ் வாயிலேயே போடு...’ என பேசி, அவரை வெறுப்பேற்றியது தான் மாஸ். அவர்களை சமாளிக்க முடியாமல், அதே நேரத்தில் பொறுமை இழந்து, பொங்கி எழுந்த கூல் சுரேஷ், அவர்களை விரட்டி அடிப்பதும், செருப்பை கழற்றி வீசுவதும், எச்சரிப்பதுமாய் டென்ஷனின் உச்சத்திற்கே சென்றார். 

‛வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ் வாயிலயே போடு’ செருப்பு வீச்சு... காரசார பேச்சு... சீரியஸ் ஆன ப்ராங் ஷோ!

இன்னும் அந்த வீடியோ வெளியாகாத நிலையில், ப்ரமோ வெளியாகி கடும் வரவேற்பை பெற்றுள்ளது. சோஷியல் மீடியாவில் கூல் சுரேஷ் ஒரு கன்டெண்ட் பேங்காக இருந்து வரும் நிலையில், தற்போது அவரை கலாய்த்து கட்டெறும்பு வெளியிட்டுள்ள ப்ராங் ப்ரமோ, ஏகத்துக்கும் பார்வையாளர்களை பெற்று வருகிறது. அதன் முழு வீடியோ வெளியானால் இன்னும் வேறு லேவலில் இருக்கும் என்பதால், ‛வெந்து தணிந்தது காடு... சீக்கிரமா வீடியோவ போடு...’ என, பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget