மேலும் அறிய

Kamal Haasan: கமல் புதிய கெட்டப்... ‛தேவர் மகன் 2 வரப்போகுது...’ என கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் கமல்ஹாசனின் தீபாவளி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் கமல்ஹாசனின் தீபாவளி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விகரம் படத்தின் வெற்றியால் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்திருக்கும் கமல்ஹாசன் ஷங்கரின்  ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க, மற்றொருபுறம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும்  ‘பிக்பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், திரைப்பிரபலங்களும் தீபாவளியை புத்தாடை அணிந்து கொண்டு, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனும் வேட்டை சட்டை அணிந்து தனது இராண்டாவது மகள் அக்‌ஷராஹாசனுடன் தீபாவளியை கொண்டாடினார்.  

View this post on Instagram
 
A post shared by Akshara Haasan (@aksharaa.haasan)

இது தொடர்பான புகைப்படத்தை அக்‌ஷராஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்தப்புகைப்படத்தில் பட்டு வேட்டி சட்டையில் கமல்ஹாசன் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருக்க,அக்‌ஷரா கையைக்கட்டிக்கொண்டு பவ்யமாக நின்று கொண்டிருந்தார். இதனை பலரும் கடந்த 1992 ஆம் ஆண்டு சிவாஜி, கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தோடு ஒப்பிட்டு பேசினர். காரணம் அந்தப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் சிவாஜி நாற்காலியில் அமர்ந்து இருக்க, கமல்ஹாசன் ஆக்ரோஷ இளைஞனாக கையைக்கட்டி நிற்பார். இந்த ஒப்பீடை பலரும் தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்து கமல்ஹாசனுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தீபாவளிக்காக பட்டு வேட்டி சட்டையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kamal Haasan: கமல் புதிய கெட்டப்... ‛தேவர் மகன் 2 வரப்போகுது...’ என கொண்டாடும் ரசிகர்கள்!

Kamal Haasan: கமல் புதிய கெட்டப்... ‛தேவர் மகன் 2 வரப்போகுது...’ என கொண்டாடும் ரசிகர்கள்!

Kamal Haasan: கமல் புதிய கெட்டப்... ‛தேவர் மகன் 2 வரப்போகுது...’ என கொண்டாடும் ரசிகர்கள்!

போட்டோஷூட்டில் இடம் பெற்ற கமல்ஹாசனின் பட்டுவேட்டி சட்டையும், முறுக்கு மீசையும் தங்களுக்கு தேவர் மகனை நியாபகப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

30 years of Thevar Magan: ‛குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க...’ 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் தேவர் மகன்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Madhavaram Tech City: மாதவரத்தில் டெக் சிட்டி.. மாஸ்டர் பிளான் என்ன?.. தேர்வான சிங்கப்பூர் நிறுவனம்
மாதவரத்தில் டெக் சிட்டி.. மாஸ்டர் பிளான் என்ன?.. தேர்வான சிங்கப்பூர் நிறுவனம்
Embed widget