மேலும் அறிய

KVRK Team Theatre Visit: தியேட்டருக்கு வந்த நயன்தாரா! ரசிகர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடிய விக்னேஷ் சிவன்!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை நயன்தாரா, விஜய்சேதுபதி மற்றும் விக்னேஷ்சிவன் ஆகியோர் இணைந்து திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் சென்று பார்த்தனர்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல். கடந்த 28-ந் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. நகைச்சுவையாக உருவாகிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்திருந்தனர்.

KVRK Team Theatre Visit: தியேட்டருக்கு வந்த நயன்தாரா! ரசிகர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடிய விக்னேஷ் சிவன்!

மிகவும் நகைச்சுவையாக வடிவமைக்கப்பட்ட படத்தின் திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்த படம் நன்றாக வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் சூழலில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, நாயகி நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் உள்ள தேவி சினிமாஸ் திரையரங்கிற்கு நேரில் சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடினர்.

மேலும் படிக்க : காதல் கோட்டைக்கு சிபாரிசு செய்தார்.. வாய்ப்பு வாங்கித்தந்தார்.. அஜித் குறித்து பேசிய தேவயானி!

பின்னர், அங்கு பணியாற்றும் திரையரங்க ஊழியர்களுடன் நயன்தாரா புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், படம் பார்க்க வந்த ரசிகர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். நயன்தாரா, விஜய் சேதுபதி வந்ததால் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் கூடினர். பின்னர், படத்தின் வெற்றியால் திரையரங்கிலே விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் கேக் வெட்டி கொண்டாடினர். இதற்கிடையே ரசிகர்கள் கூட்டத்தால் நயன், விக்னேஷ் சிவன் திக்குமுக்காடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

KVRK Team Theatre Visit: தியேட்டருக்கு வந்த நயன்தாரா! ரசிகர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடிய விக்னேஷ் சிவன்!

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்கினார். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் சென்னையிலே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஏற்கனவே படத்தின் ட்ரெயிலர் சமூக வலைதளங்களில் ரிலீசாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் நல்ல குடும்ப படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Ajith Kumar : ஒவ்வொரு வீடியோவும் தெறி!! எடிட்லாம் வேற லெவல்! அஜித் பிறந்தநாளை கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

மேலும் படிக்க : Ajith kumar: கதையே கேட்கல.. 2 நிமிடத்தில் என்னை இயக்குநர் ஆக்கினார்.. அஜித் குறித்து பேசிய சரண்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget