மேலும் அறிய

Jawan: தூக்கம் வருமா?... தூள் கிளப்புமா?... ஷாருக்கானின் 'ஜவான்’ படத்தின் ரன்னிங் டைம் இதுதான்..!

அட்லீ இயக்கத்தில் வெளியாக உள்ள ஜவான் படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Jawan: அட்லீ இயக்கத்தில் வெளியாக உள்ள ஜவான் படத்திற்கு  தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அட்லீ- ஷாருக்:

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்திருக்கும் படம் ஜவான். தமிழில் விஜய் நடித்த  தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருந்த அட்லீ முதன் முதலாக இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார். தனது முதல் படமே ஷாருக்கானை வைத்து எடுத்திருப்பதால் இந்தியா முழுவதும் ஜாவான் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அட்லீ போல் முதன் முதலாக பாலிவுட்டில்  எண்ட்ரி கொடுக்கும் அனிருத் ஜவான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ஜவானில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். இவர்களை தவிர பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜவான் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருவதையொட்டி புரோமோஷன் வேலையாக டீசர், மோஷன் போஸ்டர்ஸ், பாடல் உள்ளிட்டவற்றை படக்குழு வெளியிட்டது. முன்னதாக  கடந்த மாதம் இறுதியில் வெளியான ஷாருக்கானின் வந்த எடம் பாடல் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 

அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்:

அனிருத்தின் அதிரடி இசை மற்றும் குரலால், ஷாருக்கானின் நடனம் வந்த எடம் பாடலை தெறிக்கவிட்டது. இதனை அடுத்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி ஷாருக்கான், நயன்தாராவின் ரொமாண்டிக் பாடலை ஜவான் படக்குழு வெளியிட்டிருந்தது. 'ஹையோடா' என்ற பெயரில் வெளியான பாடலில் அழகில் அள்ளும் நயன்தாரா மற்றும் ஷாருக்கானின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஹையோடா பாடலை தமிழில் அனிருத்தும், இந்தியில் அர்ஜித் சிங் பாடியும் பாடியுள்ளனர்.  பான் இந்தியா ரசிகர்கள் எதிர்நோக்கும் ஜவான் படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அடுத்தடுத்து வரும் இப்படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளிப்பியுள்ளது.

யு/ஏ சான்றிதழ்:

இந்நிலையில், தற்போது இப்படத்தில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ள இந்த திரைப்படம் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் "ஜவான்" படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜவான் திரைப்படத்தின் நீளம் 169 நிமிடங்கள் 14 (2 மணி நேரம் 49 நிமிடங்கள்) நொடிகள் என அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க 

Chennai Tamil songs : “வா வாத்தியாரே முதல் கருத்தவன்லாம் கலீஜாம் வரை”.. சென்னையின் பெருமையை பேசும் டாப் 10 பாடல்கள்..!

HBD Chiranjeevi: ஈகோ பார்க்காமல் சக நடிகர்களுடன் நட்பு.. தெலுங்கு சினிமாவில் புரட்சி நாயகன் சிரஞ்சீவி..!

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget