மேலும் அறிய

Janhvi Kapoor about Mili : 15 மணிநேரம் 20 நாட்கள்.. ஃப்ரீசருக்குள் திக் திக் நிமிடங்கள்.. ஜான்வி சொன்ன த்ரில் அனுபவங்கள்..

நடிகை ஜான்வி கபூர் "மிலி" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். 

இதுவரையில் ஜான்வி கபூர் எடுத்து நடிக்காத ஒரு சவாலான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் "மிலி". மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் "ஹெலன்". மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமாக வெற்றிபெற்ற இப்படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார் ஜான்வி கபூர். இப்படத்திற்காக மைனஸ் 15 டிகிரி வெப்பநிலையில் 20 நாட்களுக்கு படக்குழுவினரால் உருவாக்கப்பட்ட ஃப்ரீசருக்குள் படமாக்கப்பட்டது. 

Janhvi Kapoor about Mili : 15 மணிநேரம் 20 நாட்கள்.. ஃப்ரீசருக்குள் திக் திக் நிமிடங்கள்.. ஜான்வி சொன்ன த்ரில் அனுபவங்கள்..

உடல் நலம் பாதிப்பு:

படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய பின்னரும் இன்னும் ஃப்ரீசரில் இருப்பது போலவே கனவு கண்டேன். அப்படம் எனது மன ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதித்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு  கடுமையான உடல் வலி இருந்ததால் பெயின் கில்லர் மாத்திரைகளை எல்லாம் உட்கொண்டேன். படத்தின் இயக்குநரும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். 

View this post on Instagram
 
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

கவர்ச்சிக்கு இடமில்லை :

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15 மணி நேரம் ஒரு ஃப்ரீசரில் அழுதுகொண்டே இருந்தால் அது நிச்சயமாக கவர்ச்சியாக இருக்காது. மிலி திரைப்படம் படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு எங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளோம். குட் லக் ஜெர்ரி நடிகர் தனது கதாபாத்திரத்திற்காக 7.5 கிலோ எடையை அதிகரித்துள்ளார். இப்படம் நிச்சயம் ஹிந்தியிலும் ஒரு வெற்றிப்படமாக அமையும். மிலி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ளது. இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?

அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,

Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா

ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு

முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்

"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget