மேலும் அறிய

Thalaivar 171: இதுவா தலைவர் 171 பட டைட்டில்? ரஜினிகாந்த் மகளாக நடிக்கும் கமல் மகள்.. வைரல் தகவல்!

Thalaivar 171: தலைவர் 171 படத்தின் டைட்டில் இது தான் என ஒரு சில பெயர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

‘தலைவர் 171’ (Thalaivar 171) திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளது என்ற கவுண்ட் டவுன் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் செய்து ரஜினி ரசிகர்களை ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' திரைப்படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalaivar 171: இதுவா தலைவர் 171 பட டைட்டில்? ரஜினிகாந்த் மகளாக நடிக்கும் கமல் மகள்.. வைரல் தகவல்!

கவுண்ட் டவுன் ஆரம்பம் :

அதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் 'தலைவர் 171' படத்தின் மூலம் கூட்டணி சேர உள்ளார் நடிகர் ரஜினிகாந்த் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில்  மிகவும் பிஸியாக லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ள நிலையில் படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது கவுண்ட் டவுன் மூலம் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது படக்குழு.

Thalaivar 171: இதுவா தலைவர் 171 பட டைட்டில்? ரஜினிகாந்த் மகளாக நடிக்கும் கமல் மகள்.. வைரல் தகவல்!

இதுவா டைட்டில் :

இந்நிலையில் தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் பற்றிய சில தகவல்கள் சோசியல் மீடியா எங்கும் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு சிலர் 'கழுகு' தான் படத்தின் டைட்டில்  என்று ட்ரெண்டிங் செய்து வர ஒரு சிலர் 'கோல்ட்' என்றும் 'ராணா' அல்லது ‘கடிகாரம்’ என்றும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

ரஜினி மகளாக ஸ்ருதி :

தலைவர் 171 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டான் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும், அவரின் மகளாக கமல்ஹாசன் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்றும் சில தகவல்கள் அடிபடுகின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாக வில்லை.

மாஸான டீசர் :

தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வெளியாக இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதன் வீடியோ பணிகள் மிகவும் தீவிரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. படத்தின் டைட்டிலை மாஸான டீசர் வீடியோ மூலம் வெளியிடுவது லோகேஷ் கனகராஜ் ஸ்டைல். விக்ரம், லியோ படத்தை தொடர்ந்து தலைவர் 171 படத்தின் டைட்டில் அறிவிப்பையும் மிகவும் சஸ்பென்ஸாக வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 

இதுவரையில் தலைவர் 171 படம் குறித்த எந்த உறுதியான தகவலும் வெளியாகாத நிலையில் பல பேச்சுக்கள் சமூக வலைத்தளங்கள் எங்கும் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் டைட்டில் டீசர் வெளியானதும் படம் குறித்த பல அதிகாரபூர்வமான அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget