Independence Day 2023: சுதந்திர தின ஸ்பெஷல்.. இந்த படமெல்லாம் இந்தியாவை போற்றும் படங்கள் தெரியுமா?
இந்த சுதந்திர தினம் அன்று நீங்கள் பார்க்க வேண்டிய தேசப்பற்று திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ் .
நமது இந்தியா தனது 76 வது சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவு செய்கிறது. இந்த தினத்தில் இந்திய மக்கள் தேசிய கொடியை ஏற்றி, வணங்கி கோலாகமாக கொண்டாடுவார்கள். வெள்ளையர்களிடம் இருந்து நமது இந்திய நாட்டை மீது சுதந்திரம் பெற்று தந்த மாவீரர்கள், தியாகிகளுக்கு நன்றி சொல்லும் ஒரு திருநாள். இந்திய தேசத்தின் சுதந்திர தீயை மக்கள் மத்தியில் விதைக்க ஒரு பெரிய பங்களிப்பாக காலகாலமாக இருந்து வந்துள்ளது இந்திய சினிமா.
சுதந்திர தின திரைப்படங்கள்:
சுதந்திரத்திற்காக நம் நாடு சந்தித்த போராட்டங்கள், வெற்றிகள், தோல்விகள், மாவீரர்களை பற்றி இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி வருங்கால தலைமுறையினருக்கும் எடுத்து செல்லும் ஒரு மிகப்பெரிய பாலமாக சினிமா விளங்குகிறது. நாட்டுக்காக பாடுபட்ட மாவீரர்களின் கதைகள், சமூக - அரசியல் சார்ந்த கதைகள் பலவற்றை பற்றி திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தேசப்பற்று திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ்.
உங்களின் தேச உணர்வை தூண்டும் படங்களின் பட்டியல் இதோ: (தேடுவதற்கு எளிதாக இருக்கும் என பெயர்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது)
1.Swades
2. ஆர்.ஆர்.ஆர். (RRR)
3. பம்பாய் (Bombay)
4 ஷியாம் சிங்க ராய் (Shyam Singha Roy)
5. Eeb Allay Ooo!
6. மாசான் (Masaan)
7. மேஜர் (Major)
8. சபாஷ் மித்து (Shabaash Mithu)
9. ‘83
10. Lakshya
11. பெனால்டி (Penalty)
12. Hamid
13. Axone
14. Stories by Rabindranath Tagore
15. விரட்டா பர்வம் (Virata Parvam)
16. சில்லுகருப்பட்டி (Sillu Karupatti)
17. Margarita with a Straw
18. லகான் (Lagaan)
19. Dasvi
20. மிஷன் இம்பாசிபிள் (Mishan Impossible)
21. ஜன கன மன (Jana Gana Mana)
22. கபாடி (Habaddi)
23. Soorma
24. Harishchandrachi Factory
25. Udaan
26. Paan Singh Tomar
27. Village Rockstars
28. Manto
29. Dhobi Ghat
30. Cycle
31. Chippa
32. Anbe Sivam
33. Bulbul Can Sing
34. Disciple
35. Milestone
36. Uyare
37. C/O Kancharapalem
38. Mallesham
39. மண்டேலா (Mandela)
40. தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங் (The Legend Of Bhagat Singh)
41. மேரி கோம் (Mary Kom)
42. Phir Bhi Dil Hai Hindustani
43. Lage Raho Munna Bhai
44. Bulbbul
45. Sudani From Nigeria
46. தில் சே (Dil Se)
47. Lootera
48. Delhi-6
49. Serious Men
50. Thottappan
51. கே.டி. என்கிற கருப்புத்துரை ( K.D. Engira Karuppudurai)
52. குதிரைவால் (Kuthiraivaal)
53. Budhia Singh – Born to Run
54. Toolsidas Junior
55. செத்தும் ஆயிரம் பொன் (Sethum Aayiram Pon)
56. நயட்டு (Nayattu)
57. Umrika
58. Angamaly Diaries
59. Thimmarasu
60. Peepli [Live]
61. Godse
62. Aiyaari
63. Manorama Six Feet Under
64. Cinema Bandi
65. தி லஞ்ச் பாக்ஸ் (The Lunch Box)
66. Ramprasad Ki Tehrvi
67. Yuva
68. Dhanak
69. Mumbai Meri Jaan
70. Mehandi Circus
71. Sur Sapata
72. Merku Thodarchi Malai
73. Jersey
74. விசாரணை (Visaaranai)
75. மின்னல் முரளி (Minnal Murali)
76. ஹே ராம் (Hey Ram)
இதுபோன்ற தேச பக்தி படங்களை பார்க்க பார்க்க தவறாதீர்கள்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!