மேலும் அறிய
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் ஐ.டி. ரெய்டு
விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்ரெட் குமார்
விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் முப்பொழுதும் உன் கர்ப்பனைகள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு இயக்கம், தயாரிப்பு மட்டுமில்லாமல் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார். சென்னையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்