மேலும் அறிய

‛நான் வேண்டாமாம்... இளம் நடிகைகள் தான் வேண்டுமாம்’ -டென்ஷனான நீனா குப்தா!

இன்று இருக்கும் ஹீரோக்கள் இளமையான நடிகைகளையே தேர்வு செய்கின்றனர். இந்த வயதிலும் நான் இவ்வளவு இளமையை இருக்கும் போது என்னுடன் இணைந்து நடிக்க ஹீரோக்கள் விரும்பவில்லை.

"நான் இன்றும் ஹீரோக்களை விட இளமை தான்"  - நீனா குப்தா  

இன்று இருக்கும் ஹீரோக்கள் இளமையான நடிகைகளையே தேர்வு செய்கின்றனர். இந்த வயதிலும் நான் இவ்வளவு இளமையை இருக்கும் போடு என்னுடன் இணைந்து நடிக்க ஹீரோக்கள் விரும்பவில்லை என துணிச்சலான ஒரு பதிவை வைத்துள்ளார் பழம்பெரும் நடிகை மற்றும் திரைப்பட இயக்குனரான நீனா குப்தா. 

"சோலி கே பீச்சே" பாடல் :

1982ல் வெளியான சர்வதேச திரைப்படமான காந்தி திரைப்படத்தில் காந்திக்கு மகளாக நடித்தவர். 1993ம் ஆண்டு வெளியான  "கல்நாயக்" திரைப்படத்தில் மாதுரி தீட்சித் உடன் இனைந்து நடித்தார். அப்படத்தின் மிகவும் பிரபலமான "சோலி கே பீச்சே" பாடலில் நீனா குப்தாவும் நடித்திருப்பார்.  

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது :

1993ம் ஆண்டு வெளியான "லஜ்வந்தி" மற்றும் "பசார் சீதாரம்" என்ற படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனராகவும், திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகையாக இருந்த நீனா குப்தா முகம் மிகவும் பரிச்சயமானது. 

‛நான் வேண்டாமாம்... இளம் நடிகைகள் தான் வேண்டுமாம்’ -டென்ஷனான நீனா குப்தா!

ஒடிடி தொடர் வாய்ப்பு :

சமீபத்தில் நீனா குப்தா அவரது மகள் மசாபா குப்தா உடன் இணைந்து ​​'மசாபா மசாபா' எனும் ஒடிடி நெட்பிளிக்ஸ் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்தார். இந்த தொடரில் மசாபா குப்தா, நீனா குப்தா மற்றும் ராம் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

என்றும் இளமை :

63 வயதாகும் நீனா குப்தா இன்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் நடித்து வருகிறார். வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே. நடிகர்களை விடவும் நான் மிகவும் இளமையாக இருக்கும் போது ஏன் என்னுடன் இணைந்து நடிக்க அவர்கள் விருப்பப்படவில்லை. இன்றைய நடிகர்கள் இளம் ஹீரோயின்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் என சமீபத்தில் அவர் பங்கேற்ற ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

குப்தாவின் பதிவு :

மேலும் அவர் கூறுகையில் சில ப்ராஜெக்ட்களில் நீனா குப்தா  நிராகரிக்கப்பட்டுள்ளார். இது அவருக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. வயதில் சிறியவராக இருந்தாலும் தன்னுடன் ஜோடியாக  நடிக்க ஒப்புக்கொண்ட ராம் கபூர் அவர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். இனிமேல் நான் யாருடனும் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்றும் சமூகம் இன்றும் மாறவேயில்லை. இது இன்றும் ஆணாதிக்க சமூகமாக தான் உள்ளது அது என்றும் மரபோவதே இல்லை. இந்த சமுகம் வாழ்க என்று மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்தார். 

நீனா குப்தா அவ்வப்போது எழுப்பும் துணிச்சலான குறிப்புக்கள் பலவற்றிற்கு ரசிகர்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தலைப்பு செய்திகள்

Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget