மேலும் அறிய

Mysskin | விஜய்க்கு ஜேம்ஸ் பாண்ட் ரோல்தான் ; ரசிகர்களிடம் மனம்திறந்த மிஷ்கின்..!

பிரபல இயக்குநர் மிஷ்கின் நேற்று ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக தனது ரசிகர்களிடம் உரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர் உங்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு, ஜேம்ஸ் பாண்ட் என்று பதிலளித்தார் இயக்குனர் மிஷ்கின். மேலும் ஒரு ரசிகர் நடிகை ஆண்ட்ரீயா பிசாசு 2 படத்தில் நடித்தது பற்றி கேட்டதற்கு, பிசாசு 2 படத்திற்காக நடிகை ஆண்ட்ரியா தேசிய விருதை வாங்குவார் என்றார். இந்த படத்தில் நடிப்பதற்காக ஆண்ட்ரியா பல துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் தயாரிக்கின்றார். 2014ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி பெறிய அளவில் வெற்றி பெற்ற படம் தான் பிசாசு. நாகா, பிரகியா மார்ட்டின் மற்றும் ராதாரவி ஆகியோரின் அசத்தலான நடிப்பு மற்றும் அர்ரோல் இசையில் படம் சூப்பர்ஹிட்டானது. இந்நிலையில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து அதற்கான கதாநாயகர்களும் தேர்வு செய்யப்பட்டனர். நடிகை ஆண்ட்ரீயா பிசாசு 2 இல் லீட் ரோலில் நடிக்கிறார். மேலும் கூடுதல் சிறப்பாக நடிகர் விஜய் சேதுபதியும், இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு பேய் ஓட்டும் கதாபாத்திரம் கிடைத்திருப்பதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிசாசு படத்தின் முதல் பாகத்திலிருந்து இந்த படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என இயக்குநர் மிஷ்கின் அண்மையில் தெரிவித்தார். தற்போது விஜய் சேதுபதியும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் தனித்துமான இயக்குநர்கள் பட்டியலில் நிச்சயம் மிஷ்கின் இருப்பார் என்பது மறுக்கமுடியாத உண்மை. 

இரவு நேரத்தில் மயக்க வைக்கும் தளபதி விஜய் பாடல்கள்

மிஷ்கின் பிரபல இயக்குநர்கள் வின்சென்ட் செல்வா மற்றும் கதிர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதன் பிறகு 2006ம் ஆண்டு நரேன் மற்றும் பாவனா நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார். அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு என்று பல தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த பெருமை மிஷ்கினை சேரும். இந்நிலையில் பிசாசு 2 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தலைப்பு செய்திகள்

கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget