மேலும் அறிய

Johnny Wactor: கார் திருட்டின்போது நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் ஹாலிவுட் திரையுலகம்!

ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஜானி வாக்டர் (Johnny Wactor)

 கடந்த மே 25 ஆம் தேதி  சனிக்கிழமை ஜானி வாக்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனெரல் ஹாஸ்பிடல் தொடரில்  நடித்து பிரபலமானவர் நடிகர் ஜானி வாக்டர். கடந்த மே 25 ஆம் தேதி ஜானி வாக்டர் மற்றும் அவரது நண்பரும் அதிகாலை மூன்று மணியளவில் பார் ஒன்றை விட்டு வெளியே வந்து தங்களது கார்களை எடுக்க சென்றுள்ளார்கள் .

அப்போது மூகமூடி அணிந்த மூன்று நபர்கள் அவரது காரில் உள்ள உதிரி பாகங்களை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை கண்டுள்ளார் ஜானி வாக்டர். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஜானி அறிவதற்குள் மூவரில் ஒருவர்  துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். காயம்பட்ட ஜானியை அருகில் இருந்த மருத்துவனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இந்த கொலை தொடர்பான குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். ஜானி வாக்டரின் எதிர்பாராத இழப்பு ஹாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜானி வாக்டர் பற்றி அவரது அன்னை

ஜானி வாக்டர் குறித்து அவரது அம்மா அளித்த தகவலின்படி குற்றவாளிகளிடம் தனது மகன் எந்த விதமான வம்புச் சண்டைக்கும் போகவில்லை என்றும் இந்த முட்டாள்தனமான செயலால் தான் தனது மகனை இழந்து நிற்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். தனது மகனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை காவல் துறையினர் விரைவில் பிடித்துவிடுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் திரையுலக பிரபலங்கள் ஜானி வாக்டரின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Speech: ”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு
”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு" சீமான் திடீர் முடிவு
Rohit Gill: ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்..! விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் - 17,000 அடியில் பயங்கரம்
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Embed widget