மேலும் அறிய
Advertisement
Hey Sinamika Trailer Out: எண்ட பேரு யாழன்..பொஸசிவ்னஸை வைத்து காய் நகர்த்தும் பிருந்தா.. வெளியானது துல்கரின் ஹே சினாமிகா ட்ரெய்லர்..!
துல்கர் சல்மான் நடிப்பில் பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹே சினாமிகா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலகிலும் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. 'ஹே சினாமிகா' படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் இவரின் கதாநாயகன் மலையாள பிரபல நடிகர் துல்கர் சல்மான்.
கதாநாயகிகளாக, அதிதியும் காஜல் அகர்வாலும் நடிக்க, 96 படத்தில் இசையமைத்து கவனம் ஈர்த்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக இந்தப்படத்தின் போஸ்டர்கள், வீடியோ பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion