இன்டர்நெட்டில் வைரல் - விராட் - அனுஷ்கா க்யூட் க்ளிக்ஸ்!

Published by: ஜான்சி ராணி

விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்தில் அவர் விளையாடும் போட்டிகளில் நேரில் சென்று ஊக்கப்படுத்துவார் அனுஷ்கா ஷர்மா. இவர்களின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றதும் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா இருவரும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.

வெற்றி கொண்டாடத்தின்போது, விராட் கோலி மைதானத்தில் இருந்து அனுஷ்கா இருந்த ஸ்டாண்டிற்கு சென்று அவருடன் உரையாடினார்.

விராட் கோலிக்கு அவரது குடும்பம் மிகவும் முக்கியம் என்பதை ரசிகர்கள் அறிந்ததே.. ஏனெனில், அனுஷ்கா நேரில் வராதபொழுகளில், போட்டி முடிந்ததும் வீடியோ காலில் மனைவி, குழந்தைகளுடன் பேசும் புகைப்படங்களும் வைரலாகியது.

விராட், அனுஷ்கா க்யூட் Couple, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விராட் கோலி, அனுஷ்கா இருவருக்கும் வாமிகா, அகாய் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்,.

விராட் கோலி, அனுஷ்கா புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.

வாழ்த்துகள் விராட் கோலி, அனுஷ்கா...