மேலும் அறிய

Watch Video: தல பொங்கல் வித் சக்கர பொங்கல்... மகிழ்ச்சியுடன் கொண்டாடிய கவுதம் - மஞ்சிமா ஜோடி!

கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, திருமணத்துக்குப் பின் தங்கள் முதல் பொங்கலை ஒன்றாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

கௌதம்- கார்த்திக் - மஞ்சிமா ஜோடி தங்கள் தல பொங்கலை இனிமையாகக் கொண்டாடி வீடியோ பகிர்ந்துள்ளது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் இன்று பொங்கல் கொண்டாடி மகிழ்ந்து வரும் நிலையில், திரையுலகப் பிரபலங்களும் உற்சாகத்துடன் தங்கள் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு தங்கள் தல பொங்கல் கொண்டாடும் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா ஜோடி அனைவருக்கும் வாழ்த்து கூறி க்யூட்டான வீடியோ பகிர்ந்துள்ளனர்.

கோலிவுட்டில் சென்ற ஆண்டு காதல் பறவைகளாக வலம் வந்து கவனமீர்த்தது கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடி. மணிரத்னத்தின் 'கடல்’ படம் மூலம் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதேபோல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இவர்கள் இருவரும் முத்தையா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த தேவராட்டம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். 

அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர் என்று கூறப்பட்ட நிலையில், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது காதலை சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.  தொடர்ந்து இருவரும் நவ.28ஆம் தேதி நெருங்கிய உறவுகளின் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். 

திருமணத்துக்குப் பின் இவர்கள் இருவரும் தங்கள் முதல் பொங்கலை இன்று கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.  அந்த வகையில் தல பொங்கல் ஸ்பெஷலாக தன் காதல் மனைவி மஞ்சிமாவுடன் இணைந்து சர்க்கரை பொங்கல் சமைத்து மகிழ்ச்சியுடன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார் கௌதம் கார்த்திக்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

கௌதமின் இந்த க்யூட் வீடியோ லைக்ஸ் அள்ளி வருவதோடு கமெண்ட் செக்‌ஷனில் இருவருக்கும் ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget