மேலும் அறிய

Cobra Audio Launch: கோப்ரா ஆடியோ லாஞ்ச்..! மகனுடன் மாஸ் காட்டிய இர்பான்பதான்..!

Irfan Pathan at Cobra Audio Launch: கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மகன் இம்ரான்கான் பதானுடன் நடிகரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இர்பான் பதான் பங்கேற்றார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் பல்வேறு கெட்டப்களில் அசத்தியுள்ள திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின்  இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியாக வீடு திரும்பிய விக்ரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த படத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான்பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இர்பான் பதான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய 6 வயது மகன் இம்ரான்கான் பதானுடன் பங்கேற்றார்.


Cobra Audio Launch: கோப்ரா ஆடியோ லாஞ்ச்..! மகனுடன் மாஸ் காட்டிய இர்பான்பதான்..!

இர்பான்பதான் முதன்முறையாக கோப்ரா படம் மூலமாக நடிகராக கோலிவுட் வட்டாரத்தில் அறிமுகமாகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமை கண்டுபிடிக்கும் ஒரு உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரியாக இர்பான்பதான் நடித்துள்ளார்.

மேலும் படிக்க : Ram Pothineni Interview: அஞ்சான் கொடுத்த அடி.. தோல்வியில் துவண்ட லிங்கு... வாய்ப்பு கொடுத்தது ஏன்.. ராம் பொத்தினேனி பேட்டி..!

இந்த நிகழ்ச்சியில் பேசிய இர்பான்பதான், எப்படி இருக்கீங்க சென்னை என்றார். பின்னர், கோப்ரா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றதும் ஒப்புக்கொண்டேன் என்றார். இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான இர்பான் பதானுக்கு தற்போது 37 வயதாகிறது, 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாகிய இர்பான் பதான் 2012ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடியுள்ளார். அதன்பின்னர், 2017ம் ஆண்டு வரை ஐ.பி.எல். போட்டிகளில் ஆடினர்.


Cobra Audio Launch: கோப்ரா ஆடியோ லாஞ்ச்..! மகனுடன் மாஸ் காட்டிய இர்பான்பதான்..!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணிக்காக சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் வீரராக ஜொலித்த  இர்பான்பதான் நடிகராக ஜொலிக்கவும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது சகோதரர் யூசுப்பதானும் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கோப்ரா படத்தில் விக்ரம், இர்பான் பதானுடன் கே.ஜி.எப். ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காணVikram Speech: ”லைஃப்ல எவ்வளவோ பார்த்துட்டேன், இதெல்லாம் ஒன்னும் பண்ணாது”... ரசிகர்களை தேற்றிய விக்ரம்..!

மேலும் செய்திகளை காணCobra : 'ஒரு கலைஞர் கையில் தமிழ்நாடு இருக்கிறது என்பதில் எனக்கு இருமாப்பு உண்டு' கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆனந்தராஜ்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget