மேலும் அறிய

மிரட்டும் ஹிருத்திக் ரோஷன்.. ராணுவ வீரர்களுக்கு ட்ரிப்யூட்.. வெளியான ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடல்

ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடலான ஹீர் ஆஸ்மானி (Heer Aasmani) வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஃபைட்டர் படத்தின் 'ஷேர் குல் கயே' (Sher Khul Gaye) மற்றும் 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த பாடல்களில் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார்.

ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது:

இந்த நிலையில், ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடலான ஹீர் ஆஸ்மானி (Heer Aasmani) வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடல் விமானப்படை விமானிகளின் வாழ்க்கை, அவர்களின் தினசரி பணி பற்றி எடுத்து கூறுகிறது.  'ஹீர் ஆஸ்மானி' பாடல் ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரத்தை அனைத்து விதத்தில் இருந்தும் வெளிப்படுத்துகிறது. அவர் ஸ்க்வாட்ரான் லீடர் ஏஸ் ஃபைட்டர் ஜெட் பைலட் ஷம்ஷர் பதானியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விமானம் ஓடுபாதையில் செல்ல தயாராகும் போது என்ன என்ன வேலைகளை பைலட் செய்கிறார் என்பது பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஹீர் ஆஸ்மானி பாடல் விமானப்படை விமானிகளின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. படத்தில் ஹிருத்திக் ரோஷனின் கூட்டாளிகளாக வரும் தீபிகா படுகோன், கரண் சிங் குரோவர், அக்‌ஷய் ஓபராய் ஆகியோரைக் கொண்ட ஏர் டிராகன் அணிக்குள் நடக்கும் அன்றாட வேலைகளை ஹீர் ஆஸ்மானி பாடல் எடுத்து கூறுகிறது.

இந்திய விமானப்படை வீரர்களுக்கு  ட்ரிப்யூட்டாக அமைந்த பாடல்:

பி ப்ராக்கின் கடினமான பாடல் வரிகள் மற்றும் குரல்களுடன் இணைந்து, இந்த ஹீர் ஆஸ்மானி ஒரு இனிமையான மெல்லிசையாக வெளியாகியுள்ளது. தீம் பாடலையும் கொண்டுள்ளது. ஃபைட்டரின் சமீபத்திய புரமோசனல் பாடலான 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) மூலம் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன திறமையை மீண்டும் வெளிப்படுத்தி இருந்தார்.  ஹிருத்திக் ரோஷனின் மறக்கமுடியாத ஹூக் ஸ்டெப் நடன அசைவுகள், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஃபைட்டர் படம் இந்தியாவின் 75வது குடியரசு தினத்தன்று 2024 ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. மேலும் இப்படம் 3டியில் வெளியாகும் ஹிருத்திக் ரோஷனின் முதல் படமாகும்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | CongressAnna University Rape Issue | ”யார் அந்த சார்?”EA MALL-ல் நடந்தது என்ன? தமிழகத்தை அதிரவிடும் போஸ்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
Embed widget