மேலும் அறிய

இவ்வளவு க்ளாமர் தேவையா..ஓடிடியில் வெளியான LIK! ஃபெமினிஸ்களிடம் சிக்கிய விக்னேஷ் சிவன்

எல்.ஐ.கே திரைப்படம் ஓடிடியில் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை சமூக வலைதளத்தில் பெண்கள் விளாசி வருகிறார்கள்

திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படம் கடந்த மே 6 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் தற்போது பெண்ணியவாதிகளிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. படத்தின் பெண் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதம் பற்றி பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். 

அடுத்தடுத்து மூன்று ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொடுத்து வந்த பிரதீப் ரங்கநாதன் ஒரு சிறிய சறுக்கலை சந்தித்துள்ளார். சிவன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான எல்.ஐ.கே திரைப்படம் ரசிகர்களிடம் ஏமாற்றத்தையே உண்டாக்கியது. இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்தது. ஆனால் எல்.ஐ.கே திரைப்படம் மொத்தமாக ரூ66 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. அண்மையில் இப்படம் ஓடிடியில் வெளியான பின் புதிய விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் படத்தின் சுமாரான திரைக்கதையை விமர்சித்து சிலர் பதிவிடு வருகிறார்கள். மறுப்பக்கம்  படத்தில் க்ரித்தி ஷெட்டி மற்றும் கெளரி கிஷன் ஆகிய இருவரையும் கவர்ச்சி ரீதியாக மட்டுமே நடிக்க வைத்துள்ளதாக விக்னேஷ் சிவன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget