மேலும் அறிய

Nayanthara : யார் உண்மையான லேடி சூப்பர்ஸ்டார்...நயன்தாராவுக்கே டஃப் கொடுத்த அந்த நடிகை யார்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளான இன்று திரை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் பிரபல நடிகை ஒருவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

நயன்தாரா

நடிகை நயன்தாரா இன்று ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா இந்த பட்டத்திற்கு உரியவரா என்பதில் யாருக்கு எந்த சந்தேகமும் இல்லை. தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு சவால்களைக் கடந்து இந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார் நயன்தாரா. இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தமிழில் நடித்த ஒரு சில படங்கள் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை ஒருவர் இருக்கிறார். தனது கரியரின் உச்சத்தில் இருந்தபோதே சினிமாவை விட்டு விலகிய அவர் மட்டும் இருந்திருந்தால் நிச்சயம் லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் அவருக்கு கிடைத்திருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆம் அசின் தான் அந்த நடிகை.

 நடிகை அசின்

நயன்தாராவைப் போலவே கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் அசின். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அசில் மாடலிங், விளம்பரங்கள் என கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை பயண்படுத்தி வந்தார். அதன் மூலம் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவே அசின் நடிகையானார். முதல் பட வாய்ப்பும் தனது சொந்த மொழி மலையாளத்திலேயே கிடைத்தது. உள்ளம் கேட்குமே திரைப்படம் தான் அசின் நடித்த முதல் தமிழ் படம் என்றாலும் அப்படம் சில காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட, முதலில் அசினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து M. குமரன் S/O மகாலட்சுமி திரைப்படம் தான். முதல் படத்திலேயே ரசிகர்களை மலபார் என சுத்த வைத்தார். 

முதல் படமே அசத்தலான வெற்றி படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என தொடர் வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் ஆனார் அசின். இரண்டே ஆண்டுகளில் உச்சம் தோட்ட நடிகையாக வளம் வந்த அசினுக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வரவே அங்கு சென்று அக்ஷய் குமார், சல்மான் கான், அஜய் தேவ்கான் என ஸ்டார் நடிகர்களின் ஜோடியானார். காவலன் தான் அசின் தமிழில் நடித்த கடைசி திரைப்படம். தமிழிலில் ரஜினிகாந்த் தவிர கமல், விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட அசின் சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொன்னார். அசின் சினிமாவில் இருந்து விலகியபோது தமிழ் , இந்தி , தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் முன்னணி நடிகை. சினிமாவை மட்டும் தொடர்ந்திருந்தார் என்றால் அசில் நிச்சயம் இன்றைய லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு கடும் போட்டியாக இருந்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தலைப்பு செய்திகள்

விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: “மன வருத்தத்துல இருக்கீங்களா, அப்போ லீவு எடுத்துக்கோங்க“ - இப்படி விடுப்பு கொடுக்கும் கம்பெனி எது தெரியுமா.?
“மன வருத்தத்துல இருக்கீங்களா, அப்போ லீவு எடுத்துக்கோங்க“ - இப்படி விடுப்பு கொடுக்கும் கம்பெனி எது தெரியுமா.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Embed widget