மேலும் அறிய

Samyuktha Hegde: சண்டைக்காட்சியில் விபத்து! ரத்தம் சொட்ட சொட்ட சுருண்டு விழுந்த கோமாளி ’பட நடிகை!

அவர் சண்டை பயிற்சியில் நடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஒரு பயிற்சியாளரும் உடன் இருந்தனர். ஆனால்...

சம்யுக்தா ஹெக்டே :

கன்னட சினிமாவின் முன்னணி நாயகியும் தமிழில் கோமாளி ,பப்பி , தேள் , மன்மத லீலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அங்கு பரீட்சியமானார். தற்போது பெங்களூருவில் வசித்து வருக் சம்யுக்தா ஹெக்டே , பிரபல கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

பலத்த காயங்களுடன் சம்யுக்தா:

கிரீம் படத்தின் ஷூட்டிங்  தற்போது பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டூடியோவில் நடைப்பெற்றது. அப்போது சண்டைக்காட்சி ஒன்றில் நடிப்பதற்காக சம்யுக்தா தயாராகிக்கொண்டிருக்க , எதிர்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டார். இதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக படக்குழுவினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடனடி சிகிச்சை வழங்கியுள்ளனர். காலில் கட்டுடன் இன்ஸ்டாகிராமில் சம்யுக்தா புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். அதில் தனக்கு காலில் உள்ள  சவ்வு கிழிந்ததாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பேசிய இயக்குநர் அபிஷேக்  அவர் சண்டை பயிற்சியில் நடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஒரு பயிற்சியாளரும் உடன் இருந்தனர். ஆனால் ஷார்ட் எடுப்பதற்கு முன்னதாகவே சம்யுக்தா யாரும் எதிர்பாராத விதத்தில் தவறி விழுந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

Samyuktha Hegde: சண்டைக்காட்சியில் விபத்து! ரத்தம் சொட்ட சொட்ட சுருண்டு விழுந்த கோமாளி ’பட நடிகை!

இரத்த காயம் இல்லை :

சம்யுக்தாவிற்கு அடிப்பட்ட நிலையில் புகைப்படம் ஒன்று வெளியானது அதில் அவ்அர் ஆடை முழுவதும் இரத்த காயங்களுடன் இருக்கிறார். ஆனால் அது உண்மையான இரத்த  இல்லை என்றும் அந்த அளவிற்கு அவருக்கு அடிபடவில்லை . படத்தின் ஷார்ட்டை எடுப்பதற்காக போடப்பட்ட மேக்கப் என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

தலைப்பு செய்திகள்

DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
Embed widget