மேலும் அறிய

Ethirneechal Serial: விறுவிறுப்பாக செல்லும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று நடந்தது என்ன தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பது மிகவும் சஸ்பென்சாகவே உள்ளது.

சன் டிவியில் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். சில தினங்களுக்கு முன்னர் தான் ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்துள்ளார் என்பதால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

அப்பத்தாவிடம் இருந்து 40% பங்கை ஜீவானந்தம் பத்திரம் மூலம் பெற்றுவிட்டார். ஜனனி புத்திசாலித்தனமாக ஏற்பாடுகளை செய்தும் ஜீவானந்தம் அதை எல்லாம் துவம்சம் செய்து காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றி கொண்டார். குணசேகரன் இந்த காரியத்தை செய்யவில்லை என்றால் யார் இதை செய்து இருப்பார் என்ற குழப்பம் ஒரு பக்கம் இருக்க அதிரை திருமண டென்ஷன் மறுபக்கம்.

Ethirneechal Serial: விறுவிறுப்பாக செல்லும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று நடந்தது என்ன தெரியுமா?

அருண் - ஆதிரை திருமணம் எப்படி நடக்க போகிறது என்பது பற்றியே கதைக்களம் சுற்றி வருகிறது. ஏற்கனவே அப்பத்தாவின் கைரேகையை எடுக்க முடியாததால் கடுப்பில் இருக்கும் குணசேகரன், அதிரை - கரிகாலன் திருமணமும் சொதப்பினால் என்ன நடக்கும் என்பது மிகவும் சஸ்பென்ஸாகவே உள்ளது. 

ஜனனி தனது நண்பர் கௌதம் மீது முழுநம்பிக்கையுடன் இருக்கிறார். அருணை நிச்சயமாக கோயிலுக்கு அழைத்து வந்து விடுவார் என நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் அவர் ஒரு வேலை ஜீவனாந்தம்  விசுவாசியாக இருப்பதால் இந்த திருமணம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Ethirneechal Serial: விறுவிறுப்பாக செல்லும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று நடந்தது என்ன தெரியுமா?

கௌதமை ஒரு கும்பல் பின்தொடர்கிறது.குறித்த நேரத்தில் அருணை, கெளதம் கோயிலுக்கு அழைத்து செல்வனா? போலீஸ் ஒரு பக்கம் ஜீவானந்தத்தின் கும்பலை தேதி வருகிறது. அந்த வலையில் கௌதம் சிக்கி கொள்வானா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவரையில் வில்லனாகவே காட்டப்பட்டு வந்த ஜீவனாந்தம் உண்மையிலேயே நல்லவரா அல்லது கெட்டவரா? அவர் ஏன் இப்படி சதிவேலைகளை செய்கிறார் என்ற முடிச்சு விரைவில் விடுவிக்கப்படும் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

எதிர்நீச்சல் தொடரின் திரைக்கதை மிகவும் ஸ்வாரஸ்யமாக நடத்தப்படுவது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அடுத்து என்ன நடக்கபோகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Embed widget