மேலும் அறிய

Entertainment Headlines Sep 24: புது லுக்கில் கலக்கும் எஸ்.டி.ஆர்.. குஷி ஓடிடி ரிலீஸ் தேதி... டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines Sep 24: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.

9 நாட்களில் மார்க் ஆண்டனி படம் செய்த சாதனை.. பட்டையைக் கிளப்பும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலரின்  நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 -ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். மேலும் படிக்க

ஸ்கூலுக்கு போறேனே... முதல் நாள் பள்ளி சென்ற மகள்... ஆர்யா - சாயிஷா உணர்ச்சிகர பதிவு!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான ஆர்யா, கடந்த 2016ஆம் ஆண்டு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது நடிகை சாயிஷாவை காதலித்து, தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இவர்களது குழந்தைக்கு அரியானா என பெயர் வைத்தனர். மேலும் படிக்க

மலையாள சினிமாவில் மூத்த இயக்குநர் கே ஜி ஜார்ஜ் காலமானார்.. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

பிரபல மலையாள  இயக்குனர் கே ஜி ஜார்ஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 77. கேரளத்தில் குளக்கட்டிலில்  1946 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார் கே ஜி ஜார்ஜ். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தினால் புனேவில்  இருக்கும் இந்திய திரைப்பட நிறுவனத்தில்  பயின்றார். முறையாக சினிமாவைப் பயின்று பிரபல மலையாள  இயக்குனர் ராமு காரியத்திடம் சில காலம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜார்ஜ் 1975 ஆம் ஆண்டு சொப்பனதானம் என்கிற தனது முதல் படத்தை இயக்கினார். மேலும் படிக்க

'சேகுவேரா கெட்டப்பில் சிலம்பரசன்’ .. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.. பின்னணி என்ன?

நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள 48வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  தமிழ் சினிமா ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்படும் நடிகர் சிலம்பரசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அவரின் கம்பேக் படமாக 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு அமைந்தது. மேலும் படிக்க

நானும் தற்கொலை செய்ய நினைத்தேன்.. கமல்ஹாசன் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

வாழ்க்கையில் தானும் தற்கொலை செய்துக் கொள்ள நினைத்ததாக நடிகர் கமல்ஹாசன் மாணவர்களிடையே நடைபெற்ற உரையாடலின் போது தெரிவித்துள்ளார்.  சென்னை லோயலோ கல்லூரியில் அரசியல் விழிப்புணவு தொடர்பாக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது, மாணவ - மாணவிகள் பல கேள்விகளை எழுப்பி அவரின் கருத்துகளை பெற்றுக் கொண்டனர். மேலும் படிக்க

சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம்.. புதிய தேதி இதுதான்!

குஷி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. விஜய் தேவரகொண்டா, சமந்தா இரண்டாவது முறையாக பெரும் எதிர்ப்பார்ப்புகளிடையே இணைந்த திரைப்படம் குஷி. ஷிவ நிர்வாணா இயக்கத்தில் கடந்த செப்டெம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், சுமார் 50 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 70 கோடிகள் வரை வசூலித்ததாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
Embed widget