மேலும் அறிய

Entertainment Headlines June 17: இணையத்தை ஆக்கிரமித்த விஜய்... ட்ரெண்டிங்கில் மாமன்னன்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

சீதா பிறந்தது இந்தியாவிலா? நேபாளத்தில் எழுந்த சர்ச்சை.. வசனத்தை உடனடியாக நீக்கிய படக்குழு!

’பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் நேற்று (ஜூன் 16ம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகியது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பல்வேறு விமர்சனங்களை பெற்ற போதிலும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.  ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டை நேபாளில் தடை செய்யப்போவதாக, காத்மாண்டு மேயர் பலேன் மிரட்டினார். அதனை தொடர்ந்து படத்தின் முக்கியமான வசனம் ஒன்றை படக்குழு நீக்கியுள்ளது. மேலும் படிக்க

600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய்

தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விருதுகள் வழங்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி  நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் செண்டரில் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மியா கலிஃபா.. எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...

வெளிநாடுகளில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமான தொடர் பிக்பாஸ். ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஒளிபரபப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன் முதலில் இந்தியில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்தியாவிலே பிக்பாஸ் ரசிகர்களை அதிகளவில் கொண்ட தொகுப்பாக இந்தி பிக்பாஸ் தொடர் உள்ளது. மேலும் படிக்க

எதையும் விட்டு வைக்காத விஜய்.. தமிழக அரசியலில் டாப்-டூ பாட்டம் அட்டாக்.. பக்கா ஸ்கெட்ச்..!

தமிழக அரசியலில் வெற்றி, தோல்விகளை நிர்ணயம் செய்யக்கூடிய அனைத்து தரப்புகளையும் குறிவைத்து, விஜய் பேசியிருப்பது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.  அப்போது, விஜய் நிகழ்த்திய 8 நிமிட உரை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் படிக்க

யுத்தத்தில் உதயநிதி; பார்வையில் மிரட்டும் வைகைபுயல்! வேட்டையாடும் ஃபகத்! வெளியானது மாமன்னன் ட்ரைலர்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் ட்ரெய்லர்  வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்தின் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth: ரசிகர்கள் அதிர்ச்சி..! நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?
Rajinikanth: ரசிகர்கள் அதிர்ச்சி..! நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Today Rasipalan 1st Oct 2024: விருச்சிகத்திற்கு யோகம்! கும்பத்துக்கு இன்பம்! உங்க ராசிக்கு இந்த நாள் எப்படி?
Today Rasipalan: விருச்சிகத்திற்கு யோகம்! கும்பத்துக்கு இன்பம்! உங்க ராசிக்கு இந்த நாள் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடிHaryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth: ரசிகர்கள் அதிர்ச்சி..! நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?
Rajinikanth: ரசிகர்கள் அதிர்ச்சி..! நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Today Rasipalan 1st Oct 2024: விருச்சிகத்திற்கு யோகம்! கும்பத்துக்கு இன்பம்! உங்க ராசிக்கு இந்த நாள் எப்படி?
Today Rasipalan: விருச்சிகத்திற்கு யோகம்! கும்பத்துக்கு இன்பம்! உங்க ராசிக்கு இந்த நாள் எப்படி?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
Embed widget