மேலும் அறிய

Mia Khalifa: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மியா கலிஃபா.. எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகை மியா கலிபா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமான தொடர் பிக்பாஸ். ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஒளிபரபப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன் முதலில் இந்தியில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

பிக்பாஸ்:

இந்தியாவிலே பிக்பாஸ் ரசிகர்களை அதிகளவில் கொண்ட தொகுப்பாக இந்தி பிக்பாஸ் தொடர் உள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் தொடர்கள் தற்போது ஓடிடி தளத்தில் 24 மணிநேரமும் ஒளிபரப்பு செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் இந்தியிலும் ஓடிடி  2 இன்று தொடங்க உள்ளது.

சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் அவினாஷ் சச்தேவ், அகன்ஷா பூரி, ஆலியா, பேபிகா துர்வே, பலக்நாஸ், ஜியாசங்கர், மணிஷாராணி, பாலக் பர்ஸ்வானி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மியா கலிபா:

இந்த நிலையில், பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்த ஓடிடி வெர்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல ஆபாச பட நடிகை மியா கலிபா பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் வைல்டு கார்டு என்ட்ரீயாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மியா கலிபா மட்டுமின்றி ஷில்பாஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி பிக்பாஸ் சீசன்களை சல்மான்கான் இதுவரை தொகுத்து வழங்கியிருந்தாலும், ஓடிடி தளத்தில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான்கான் தொகுத்து வழங்குவதே இதுவே முதன்முறை ஆகும். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கடந்த சீசனில் 1000 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

மியா கலிபா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் ஓடிடி தள நிகழ்ச்சியானது 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாகும். தென்னிந்தியாவில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கும், இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் டாஸ்க், மோதல், போட்டிகள் போன்ற பல வகையிலும் வித்தியாசங்கள் இருக்கும்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளை காட்டிலும் காரசாரமாக இருக்கும் நிலையில், பிக்பாஸ் ஓடிடி இன்னும் காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிக்பாஸ் ஓடிடி இந்தி ரியாலிட்டி ஷோ ஜியோ சினிமாவில் நேரலை செய்யப்பட உள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் புதிய சீசன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Vijay Gifted Diamond necklace :600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய்

மேலும் படிக்க: Vijay Speech: மாணவர்கள் மத்தியில் அசுரன் பட வசனம் பேசிய நடிகர் விஜய்..! தளபதியை பாதிச்ச அந்த வரிகள்..!

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget