மேலும் அறிய

Entertainment Headlines July 14:வெளியானது மாவீரன் படம்.. சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ட்ரெய்லர் ரிலீஸ்.. இன்றைய சினிமா செய்திகள்

Entertainment Headlines Today July 14th: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

  • கார்ட்டூன் ஷர்ட் குல்லாவுடன் மாவீரன் பார்க்க ரோகினி தியேட்டருக்கு சென்ற சிவகார்த்திகேயன்... 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் இன்று வெளியானது. அதிதி ஷங்கர், சரிதா, யோகி பாபு, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. மாவீரன் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டருக்கு சென்றார். 

  • ரீ- ரிலீஸ் ஆகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்.. ஆனால் ரசிகர்கள் சோகம்

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்த வாரணம் ஆயிரம் படத்தின் தெலுங்கு வெர்ஷன்  ரி- ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் ஜூலை 15 அன்று மதியம் 1.43 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆகவில்லையே என சூர்யா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாள் வருவதால் இந்த ரீ-ரிலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

  • ஹாரர் விளையாட்டு...சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ட்ரெய்லர் வெளியீடு!

ஆர்.கே. எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.நடிகை சுரபி, நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,  முனீஷ் காந்த், பிரதீப் ராவத், தங்கதுரை  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ப்ரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

  • தமிழ் சினிமாவின் உண்மையான ஆணழகன் சரத்குமார் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் திரையில் தலைகாட்டி பின்னர் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்து சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்த்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். இன்றும் பிஸியான ஒரு நடிகராக நடித்து வரும் சரத்குமார் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.தெலுங்கு திரைப்படம் ஒன்றில் 1986ம் ஆண்டு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

  • 13 வயது மூத்த நடிகருடன் டேட்டிங்...இளம் பாலிவுட் நடிகையின் ஃபோட்டோ வைரல்... ரசிகர்கள் அப்செட்!

பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே - பாவனா பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. 'ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் 2' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 24 வயதான அனன்யா தொடர்ந்து பல கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். அந்த வகையில்தன்னை விடவும் 13 வயது மூத்த நடிகரான பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்றும், இருவரும் நெருக்கமாக பல பொது இடங்களில் வலம் வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget