மேலும் அறிய

யார் இந்த இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி? ரூ.1000 கோடி வசூல் செய்த படத்தில் நடித்துள்ளாரா?

இயக்குநரும், நடிகருமான எஸ் எஸ் ஸ்டான்லி சிறுநீரக பிரச்சனை காரணமாக உயிரிழந்த நிலையில் அவர் யார்? அவர் இயக்கிய படங்கள் மற்றும் நடித்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

யார் இந்த இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி:

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் பகுதியில் பிறந்தவர் தான் இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி. இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்னதாக இயக்குநர் மகேந்திரன் மற்றும் சசி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கிய முதல் படம் தான் 'ஏப்ரல் மாதத்தில்'.

ஏப்ரல் மாதத்தில்:

2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'ஏப்ரல் மாதத்தில்' படத்தில் ஸ்ரீகாந்த், சினேகா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கினார்.


யார் இந்த இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி? ரூ.1000 கோடி வசூல் செய்த படத்தில் நடித்துள்ளாரா?

நடிகர் எஸ் எஸ் ஸ்டான்லி:

இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார் எஸ் எஸ் ஸ்டான்லி. அப்படி அவர் என்னென்ன படத்தில் நடித்தார் என்று பார்த்தல், அவர் சத்யராஜ் நடிப்பில் வந்த பெரியார் படத்தில் தான் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, கடுகு, ஆண் தேவதை, சர்கார், பொம்மை நாயகி, மகாராஜா என்று பல படங்களில் நடித்துள்ளார்.

ஆதாம் ஆப்பிள்:

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ ஆர் முருகதாஸின் புரோடக்‌ஷன் ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆதாம் ஆப்பிள் என்ற படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தில் வைபவ் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் முன்னணி ரோலில் நடிக்க இருந்தனர். ஆனால், இந்தப் படம் எடுக்கப்படவில்லை. கிடப்பில் போடப்பட்டது.


யார் இந்த இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி? ரூ.1000 கோடி வசூல் செய்த படத்தில் நடித்துள்ளாரா?

சிறுநீரக பிரச்சனை:

கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஸ்டான்லி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய சிகிச்சைக்கு ரூ.25 லட்சம் பணம் தேவைப்பட்ட நிலையில், அதை நடிகர் தனுஷ் தான் செய்தற். இந்த நிலையில் தான் இன்று, சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி உயிரிழந்துள்ளார். எஸ் எஸ் ஸ்டான்லி உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பிரபலங்கள் இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Trump on Iran Hormuz:
"ஈரான் திவாலாயிடுச்சு, அவங்களாலயே அவங்களுக்கு பிரச்னை“ ஹார்முஸ் குறித்து ட்ரம்ப் பேசியது என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Embed widget