மேலும் அறிய

வாட்ஸ்அப் டிபி பார்த்து கலாய்ச்சாங்க...ட்ரோல்களை கையாள்வது குறித்து விக்னேஷ் சிவன்

சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பகிரும்போது எழும் விமர்சனங்களை தானும் நயன்தாராவும் கையாள்வது குறித்து விக்னேஷ் சிவன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அடிக்கடி சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன் விமர்சனங்களை தாங்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பது குறித்து பேசினார். 

நம்பிக்கை கொடுத்த நயன்தாரா

நான் நயன்தாராவை முதன்முதலில் சந்தித்தபோது, என் படத்திற்காக ​​அவருடைய தேதிகள் எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் நான் தன்னம்பிக்கையான மனநிலையில் இல்லை. மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அவர் என்னிடம் தைரியமாகவும் உறுதியாகவும், “நீங்க டைரக்டர் நீங்க சொல்றத செய்யுறதுதான் என் வேலை” என்று சொன்னார்.

அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதல்ல. பொதுமக்களைப் போலவே, நானும் அவருடைய கடந்தகால உறவுகள் அனைத்தையும் பார்த்து, அவரைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கியிருந்தேன். ஆனால் நிஜ வாழ்க்கையில், அது முற்றிலும் வேறுபட்டிருந்தது, வாழ்க்கை எவ்வளவு நியாயமற்றதாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் அதுதான் உண்மை.  நாம் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை; நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டும் போதும்

வாட்ஸப் டிபி பார்த்து கலாய்த்தார்கள்

எங்கள் காதலின் ஆரம்பக் கட்டத்தில், நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, ​​அவர் எங்கள் இருவரின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிஸ்ப்ளே பிக்சராக வைத்தார். எப்படியோ, யாரோ அதை பொதுமக்களுக்குக் கசியவிட்டனர். அந்த நேரத்தில், நான் ட்ரோல் செய்யப்பட்டேன், அது வலிக்கவும் செய்தது. சமூக ஊடகங்கள் வித்தியாசமானவை—நான் என் மகிழ்ச்சியான தருணங்களைப் பதிவிட்டாலும்கூட, பலர் ஒருவித அவநம்பிக்கையான மனநிலையில் இருப்பதாக உணர்வதால், நான் கேலிக்கு உள்ளாகிறேன். ஆரம்பத்தில் அது வலிக்கத்தான் செய்தது, ஆனால் இப்போது நாங்கள் இருவரும் அதை “உனக்காச்சும் இப்டி என்ன வச்சு செய்றாங்க"என்று  ஒரு கவுண்டமணி நகைச்சுவையைப் போல சிரித்துத் கடந்துவிடுகிறோம். 

எல்.ஐ.கே

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா , க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் , சீமான் , யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளது. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Embed widget