மேலும் அறிய

எல்லாருமா சேர்ந்து என் படத்த காலி பண்ணிட்டாங்க..எல்.ஐ.கே படம் குறித்து விக்னேஷ் சிவன் ஆதங்கம்

எல்.ஐ.கே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி குறித்து படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பேனி படத்தின் சுமாரான வரவேற்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் சக திரைத்துறையினர் இந்த படத்தை ஆதரிக்காததே படத்தின் தோல்விக்கு காரணம் என அவர் இந்த பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதான் நடித்த எல்.ஐ.கே திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்தனர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டிராகன் மற்றும் டியூட் ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து ரூ100 கோடி வசூலை குவித்தன. அந்த வகையில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமாக உருவாகிய எல்.ஐ.கே படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தில் பாடல்கள் , நடிப்பு , ஒளிப்பதிவு என பல அம்சங்கள் பாராட்டுக்களைப் பெற்றாலும் சுவாரஸ்யமான திரைக்கதையை அமைக்க இயக்குநர் தவறியதாக விமர்சனங்கள் தெரிவித்தன. இதனால் இப்படம் உலகளவில் ரூ66 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. எல்.ஐ.கே படத்தின் சுமாரான வசூல் குறித்து ஆதங்கம் தெரிவித்து படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

என் படத்தை காலி பண்ணிட்டாங்க

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் விக்னேஷ் சிவன் இப்படி கூறியுள்ளார் "எல்.ஐ.கே திரைப்படம் பற்றி இணையத்தில் தாங்கள் கண்ட அதீத எதிர்மறை விமர்சனங்களால், திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறிவிட்டதாகப் பலர் எனக்குச் செய்தி அனுப்பியுள்ளனர்.

சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களைத் தாங்கி நிற்கின்றன; மற்றவை நிற்பதில்லை. குறிப்பாக  சக கலைஞர்களிடம்  அல்லது செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு இல்லாத படங்களின்  தலைவிதியை முற்றிலுமாக மாற்றிவிடக்கூடும். தங்களின் அறிவையோ அல்லது  மேதமைமையை வெளிக்காட்ட எழுதப்பட்ட விமர்சனங்கள், ஒரு படத்தை விமர்சிப்பதை விட அதிகமாகச் செய்கின்றன - அவை பார்வையாளர்களை அந்தப் படத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்து, லட்சியமிக்க திரைப்பட இயக்குநர்களின் கனவுகளை நசுக்கிவிடுகின்றன. 'LIK' படத்தின் வசூல் முடிவை நான் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று, ஒரு ஞானி , ஒரு புகழ்பெற்ற இயக்குநர் , என்னிடம் சொன்ன ஒரு விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது: "ஒரு படத்தோட வெற்றி, அதுக்குள்ள இருக்குறட விட, வேளிய தான் அதிகம இருக்கு."

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
Embed widget