மேலும் அறிய

Viduthalai First single: “சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே” .. வெளியானது விடுதலை படத்தின் முதல் பாடல்..!

இயக்குநர் வெற்றிமாறன் அசுரன் படத்திற்குப் பிறகு நடிகர்கள் சூரியை, விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. 

இயக்குநர் வெற்றிமாறன் அசுரன் படத்திற்குப் பிறகு நடிகர்கள் சூரியை, விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். முதல் முறையாக  வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வேல்ராஜ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Actor Soori (@soorimuthuchamy)

விடுதலை படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபதி போராளியாக நடிக்கிறார். விடுதலை படத்தின் தயாரிப்பில்  ஆர்.எஸ்.என்ஃபோடைன்மெண்ட், கிராஸ்ரூட் கம்பெனி ஆகிய நிறுவனங்களுடன் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. மேலும் படமும் 2 பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போது விடுதலை படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.  

முதல் பாகத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  விடுதலை படத்தின் முதல் பாகத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் பாடல் மேக்கிங் வீடியோவை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டிருந்தார்.

இன்று வெளியாகியுள்ள‘ஒன்னோட நடந்தா’ பாடலை சுகா எழுத நடிகர் தனுஷ், பாடகி அனன்யா பட் இருவரும் பாடியுள்ளனர். படத்தில் நடிகர் சூரிக்கான காதல் பாடலாக இது அமைந்துள்ளது.  முதல்முறையாக இளையராஜா இசையில் தனுஷ் குரலில் உருவான இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget