மேலும் அறிய

Vetrimaaran : சிம்பு படத்தால் தனுஷ் உடன் பிரச்னையா?.. வாடிவாசல் டிராப்பா?.. வெற்றிமாறன் விளக்கம்

வெற்றிமாறன் சிம்புவை வைத்து வடசென்னை 2ஆம் பாகத்தை இயக்க இருப்பதால் தனுஷ் காப்புரிமை கேட்டிருப்பதாக வெளியான செய்திக்கு வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

விடுதலை 2 படத்திற்கு பிறகு வெற்றிமாறன் யாரை வைத்து இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிம்பு நடிக்கும் படத்தால் நடிகர் தனுஷ் உடன் பிரச்சினை எழுந்ததாக வெளியான செய்திகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்திருக்கிறார். இப்படம் வடசென்னை 2 அல்லது வேறு படமா என்பது குறித்த முழு தகவல்களையும் அளித்துள்ளார். 

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி

இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பான போஸ்டரும் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் சிம்பு. ஆனால், அப்படம் படப்பிடிப்பு நடத்தாமலேயே பேச்சுவார்த்தையோடு நின்றது. இந்நிலையில், நடிகர் சிம்புவின் 49-வது படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

வடசென்னை 2 டிராப்பா?

இப்படம் வடசென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், புரோமோ ஷூட் ஒன்றை வெற்றிமாறன் எடுத்துள்ளார். புரோமோ ஷூட் சிம்பு பங்கேற்றிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வைரலானது. இதனால், வடசென்னை பட உரிமையை வைத்திருக்கும் அதன் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பிரச்சினை எழுந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. வடசென்னை 2 டிராப் ஆனதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. 

வெற்றிமாறன் விளக்கம்

வெற்றிமாறன் சிம்பு படத்தை இயக்கவுள்ள நிலையில், அவரின் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த பொய்யான தகவல்களுக்கு இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், எனது அடுத்த படம் சிபம்புவடன் தான். இதற்கும் வடசென்னை படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், ஒரே கால கட்டத்தில் நடக்கும் கதையாக இது இருக்கும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

தனுஷ் பணம் கேட்கவில்லை

வடசென்னை படத்திற்காக தனுஷ் காப்புரிமை கேட்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அவர் என்த பணமும் கேட்கவில்லை. தனுசுக்கும் எனக்குமான உறவு ஒரு திரைப்படத்துடன் மாறக்கூடியதோ, பாதிக்கப்படக்கூடியதோ இல்லை. எங்களை பற்றி பரவும் செய்திகளை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது. அதே நேரத்தில், வாடிவாசல் திரைப்படத்தின் கதையை எழுதுவதில் தாமதம் ஆகிறது. அதுமட்டும் அல்ல தொழில்நுட்ப ரீதியாகவும், நடிகர்கள், விலங்குகளின் பாதுகாப்புக் கருதியும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாத சூழலில் தான் அடுத்த படம் குறித்து முடிவு செய்துவிட்டோம் என வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Embed widget