மேலும் அறிய

அஜித்துடன் ரேஸ் டிராக்கில் சிறுத்தை சிவா..F1 ஸ்டைலில் ரெடியாகும் ஆவணப்படம் ?

மலேசியாவில் ரேஸ் டிராக்கில் நடிகர் அஜித்துன் இயக்குநர் சிறுத்தை சிவா காணப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது

ஐரோப்பிய GT4 கார் ரேஸிங் சீரிஸை முடித்து இந்தியா திரும்பிய அஜித் தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் Ak64 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருக்கின்றன. இதனிடையில் மலேசியாவில் நடைபெறும் மிச்லின் 12H போட்டியில் அஜித் கலந்துகொள்கிறார். இதற்காக ஒரு நாள் முன்பே அவர் மலேசியா கிளம்பிச் சென்றுள்ளார். மலேசியாவில் இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் ஏ.எல் விஜய் ஆகிய இரு இயக்குநர்கள் அஜித்துடன் காணப்பட்டார்கள். அஜித்தைப் பற்றி ஆவணப்படத்தை இவர்கள் இருவரும் இயக்குவதாக  சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசியாவில் அஜித் 

மலேசியாவில்  மிச்செலின் 12H என்டியூரன்ஸ் கார் ரேஸிங் போட்டி டிசம்பர் 5-6 தேதிகளில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற தகுதி  சுற்றுக்கு முன்னதாக அஜித் குமார் மலேசியாவில் உள்ள செபாங் ரேஸி டிராக்கிற்கு வந்தார். ரெட் ஆண்ட் ரேசிங்குடன் கூட்டு சேர்ந்த அவரது AK ரேசிங் குழு, 21 கார்களில் IND GT3 வகுப்பில் தங்கள் Mercedes-AMG GT3 EVOவைத் தயார் செய்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாய் 24H இல் மூன்றாவது இடத்தைப் பிடித்ததிலிருந்து அஜித்தின் ரேஸ் போட்டிகளில் அதிகம் ரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில் மலேசியாவில் போட்டிகளுக்கு இடையே தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களையும் அஜித் சந்தித்து வருகிறார். 

அஜித்தின் ஆவணப்படத்தை இயக்கும் சிறுத்தை சிவா

அஜித் பற்றி ஆவணப்படம் ஒன்று உருவாக இருப்பதாக கடந்த சில வருடங்களாக தகவல்கல் வெளியாகி வருகின்றன. முன்னதாக இந்த ஆவணப்படத்தை ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. கார் ரேஸிற்கு மீண்டும் திரும்புவதற்கு முன் அஜித் மோட்டர் பைக்கில் உலகம் முழுவது பயணம் செய்தார். இந்த பயணத்தையும் இணைத்து துபாயி , ஐரோப்பிய நாடுகளில் கலந்துகொண்ட போட்டிகள் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்

இந்த ஆவணப்படத்தை இயக்கவே தற்போது சிறுத்தை சிவா அஜித்துடன் பயணித்து வருவதாக கூறப்படுகிறது. வீரம் , வேதாளம் , விவேகம் , விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கியர் சிறுத்தை சிவா. சினிமா தவிர்த்து இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. அஜித்தைப் பற்றிய ஆவணப்படத்தை எடுக்க மிக தகுதியான நபர் சிறுத்தை சிவா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்

தலைப்பு செய்திகள்

Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்... நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்... நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Trains : சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Accident CCTV: ஒதுங்கிப் போக சொன்ன பெண் BIKER.. இடித்து தள்ளிய கார் DRIVER - பரபரப்பு டேஷ்கேம் வீடியோ
ஒதுங்கிப் போக சொன்ன பெண் BIKER.. இடித்து தள்ளிய கார் DRIVER - பரபரப்பு டேஷ்கேம் வீடியோ
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
Gold and silver rate today : விநாயகர் சதுர்த்தியில் குஷி.! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது- இன்றைய விலை இதோ..
விநாயகர் சதுர்த்தியில் குஷி.! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது- இன்றைய விலை இதோ..
TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget