மேலும் அறிய

Selvarahavan: பசி கொடுமை... பொய் சொல்லி பக்கத்துக்கு வீட்டில் அம்மா இதை வாங்குவாங்க! செல்வராகவன் பகிர்ந்த வேதனை தகவல்!

இயக்குநரும், நடிகருமான செல்வராகன் தான், சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.

காதல் கொண்டேன் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இந்தப் படத்திற்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கினார். பிறகு புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே, நானே வருவேன் என்று பல படங்களை இயக்கினார்.

இதில் பல படங்களில் இவரின் தம்பி தனுஷை தான் ஹீரோவாக நடித்துள்ளார். ஒரு இயக்குநராக மட்டுமின்றி இரண்டாம் உலகம், பீஸ்ட், பகாசூரன், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் என்று பல படங்களில் நடித்துள்ளார். சினிமா பின்னணியை வைத்து கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த செல்வராகன் தான் சிறு வயதில் அனுபவித்த கஷ்டங்களை யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

Selvarahavan: பசி கொடுமை... பொய் சொல்லி பக்கத்துக்கு வீட்டில் அம்மா இதை வாங்குவாங்க! செல்வராகவன் பகிர்ந்த வேதனை தகவல்!

பிழைப்பு தேடி சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வர வேண்டிய சூழல். அந்தளவிற்கு வறுமை வாட்டியது. முதலில் நானும், சகோதரியும் தான். அப்போது தனுஷ் பிறக்கவே இல்லை. எங்களுக்கு சாப்பிட சாப்பாடு இருக்கது. பக்கத்து வீட்டில் கஞ்சி வாங்கி அதனை கொடுப்பார்கள். அதுவும் பொய் சொல்லி தான் கேட்பார்கள். 

எப்படி என்றால், கணவர் அலுவலக வேலைக்கு செல்கிறார். அவரது உடைக்கு கஞ்சி போட்டு அயர்ன் பண்ண வேண்டும். ஆதலால் கொஞ்சம் கஞ்சி இருந்தால் கொடுங்கள் என்று கேட்டு வாங்குவார். அந்த கஞ்சி தான் எங்களுக்கு சாப்பாடு. ஒவ்வொரு நாளும் நாங்கள் கஷ்டங்களை அனுபவித்தோம். நான் ஸ்கூலுக்கு போய்விடுவேன். அப்பாவும் வேலைக்கு சென்றுவிடுவார். அம்மாவும், சகோதரியும் தான் வீட்டில் இருப்பார்கள். கடைசியில் எங்களது வீட்டில் 4 குழந்தைகள் ஆனார்கள். 

Selvarahavan: பசி கொடுமை... பொய் சொல்லி பக்கத்துக்கு வீட்டில் அம்மா இதை வாங்குவாங்க! செல்வராகவன் பகிர்ந்த வேதனை தகவல்!

என்னுடைய அப்பா ஒவ்வொரு நாளும் பல நெருக்கடிகளை சந்தித்தார். உண்மையிலேயே அவர் மிகவும் பாவம். மாசம் 500 ரூபா தான் அவருக்கு சம்பளம் கிடைக்கும். அத வச்சு அந்த ஒரு மாதம் முழுவதும் 5 வயிறு சாப்பிட வேண்டும். இதில், தீபாவளி, பொங்கல் என்றால் புது டிரஸ் வேறு வாங்கணும். அப்படி என்றால் எந்தளவிற்கு கஷ்டம் இருந்திருக்கும் என்று பாருங்கள். ஆனால், அதையும் மீறி எங்களுக்கு புது டிரஸ் கிடைத்துவிடும்.

இதில், தனுஷ் மட்டுமே கஷ்டத்தை பார்க்கவில்லை. அவர் பிறக்கும் போது குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. அப்பா இயக்குநராகவும் மாறிவிட்டார். அதன் பிறகு எங்களுக்கு இருந்த எல்லா கஷ்டமும் மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Embed widget