மேலும் அறிய

தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !

ஈட்டி , ஐயங்கரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு ஃபைவ் சி என்கிற புதிய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

இயக்குநர் ரவி அரசு தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இனிமேல் தான் இயக்கும் படங்களை தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாக்க இருபதாகவும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாகவும் ரவி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

விஷாலின் 30 ஆவது படமாக உருவாகி வந்த மகுடம் திரைப்படத்தை ரவி அரசு இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து அவர் விலகினார். படத்தில் நாயகனாக நடித்த விஷாலே இந்த படத்தை தற்போது இயக்கி வருகிறார். மகுடம் படத்தில் இருந்து விலகிய இயக்குநர் அரசு தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஃபைவ் சி ஃபிலிம்ஸ் என அவர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார். 

ரவி அரசு வெளியிட்ட அறிக்கை 

இது தொடர்பாக ரவி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "2004-ஆம் ஆண்டு, இயக்குநர் வெற்றிமாறன் சாரிடம் உதவியாளராகச் சேர்ந்து எனது திரைப்படப் பயணத்தைத் தொடங்கினேன். இந்தப் பயணம் 10 ஆண்டுகள் நீடித்தது.இந்தக் காலகட்டத்தில்,அவரது நிபுணத்துவமும் கதைசொல்லல் மீதான எனது ஆர்வமும் என்னை மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு படைப்பாளியாக வடிவமைத்தன. இதுவரை, நான் 'ஈட்டி' மற்றும் 'ஐங்கரன்' என இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளேன்.இப்போது 2026-ஆம் ஆண்டில்,தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்திற்குப் பிறகு,காலம் என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.நான் 'ஃபைவ் சி'ஸ் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். "ஃபைவ் சி'ஸ் ஃபிலிம்ஸ்" என்னால் இயக்கப்படும் திரைப்படங்களைத் தயாரிப்பதோடு,வளர்ந்து வரும் இளம் திரைப்பட இயக்குனர்களையும் ஊக்குவிக்கும்."ஃபைவ் சி'ஸ் ஃபிலிம்ஸ்", பார்வையாளர்களுடன் நன்கு ஒன்றிப்போகும்,மிகவும் பொழுதுபோக்கு மற்றும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. எங்களின் தயாரிப்பு #1 குறித்த விவரங்களை விரைவில் அறிவிப்போம்." என்று தெரிவித்துள்ளார்

Advertisement

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget