மேலும் அறிய

Karuppu Vs Dhrishyam 3 : 4 நாளில் கருப்பு பட வசூலை துவம்சம் செய்த த்ரிஷ்யம் 3...மாஸ் காட்டிய மோகன்லால்

Karuppu Vs Dhrishyam 3 Collection : சூர்யாவின் கருப்பு திரைப்பட வசூலை மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 3 நான்கே நாட்களில் கடந்துள்ளது

சூர்யாவின் கருப்பு திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் சுமார் ரூ130  கோடி வரை வசூலித்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் கருப்பு திரைப்படத்தின் வசூலை வெறும் நான்கே நாட்களில் முறியடித்துள்ளது மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 3. இந்தியாவைப் போலவே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு உள்ள ரசிகர் பலத்தையே இந்த வசூல் காட்டுகிறது

இந்த ஆண்டு கோடை விடுமுறை சினிமா ரசிகர்களுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது என்று சொல்லலாம். கடந்த மே 14 ஆம் தேதி வெளியான சூர்யாவின் கருப்பு இரண்டாம் வாரத்திலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. சுமார் ரூ140 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கருப்பு படம் இதுவரை உலகளவில் ரூ250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ130 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டாவது வார இறுதியிலும் படத்திற்கு கனிசமான அளவு மக்கள் கூட்டம் இருந்து வருவதால் மூன்றாவது வாரத்தில் கருப்பு 300 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருப்பு வசூலை முந்திய த்ரிஷ்யம் 3

கருப்பு படம் வெளியாகிய அடுத்த வாரம் மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள த்ரிஷ்யம் 3 வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் கருப்பு படத்திற்கு வசூல் ரீதியாக சரியான போட்டி கொடுத்து வருகிறது. த்ரிஷ்யம் 3 வெளியாகி 6 நாட்களில் உலகளவில் ரூ 170 கோடி வரை வசுல் செய்துள்ளது. இது கருப்பு படத்தின் முதல் வார வசூலைக் காட்டிலும் அதிகமாகும். அதே நேரம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கருப்பு திரைப்படம் இரண்டு வாரங்களில் ரூ 67.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. த்ரிஷ்யம் 3 திரைப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ77.6 கோடிவரை வெளிநாட்டு திரையரங்குகளில் வசூல் செய்துள்ளது. சூர்யாவின் கரியரில் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கருப்பு அமைந்துள்ளது.   மலையாளத்தில் மோகன்லாலின் படங்கள் வசூலில் புதிய சாதனைகளை படைப்பது அடிக்கடி நிகழ்வது தான். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மோகன்லாலுக்கு இந்தியாவிற்குள்ளும் பிற நாடுகளிலும் ஒரு பெரிய ரசிக பலம் இருப்பதையே இந்த வசூல் காட்டுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget