மேலும் அறிய

Mohan G: ரசிகர்களே! அடுத்த படத்திற்கு பூஜையை நடத்திய மோகன் ஜி - ஹீரோ யார்?

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பிரபல இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்த படத்திற்கான பூஜையை இன்று தொடங்கினார்.

பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்த திரௌபதி படம் மூலமாக மோகன் ஜி நன்கு பிரபலமானார். அந்த படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சிகளும் சிலரால் பாராட்டப்பட்டும், சிலரால் விமர்சிக்கப்பட்டது.

மோகன் ஜி-யின் அடுத்த படம்:

இதையடுத்து, இவர் இயக்கிய ருத்ர தாண்டவம் மற்றும் பகாசூரன் படங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மோகன் ஜி தற்போது தனது அடுத்த படத்தின் வேலையை இன்று தொடங்கியுள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மோகன் ஜி இதைப்பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் பதிவிட்டுள்ளதாவது, “ இன்று ஆடிப்பெருக்கு  நன்னாளை முன்னிட்டு புதிய அலுவலக பூஜையுடன் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகள் துவங்கியது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் சாதி, காதல் கதைக்களமா?

மேலும், திரைப்படத்திற்கான பூஜை புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் படத்தின் இயக்குனரான மோகன் ஜியுடன் நடிகர் ரிச்சர்ட்டும் உடன் இருந்தார். இதன்மூலம் மோகன் ஜி படத்தின் அடுத்த கதாநாயகனாக ரிச்சர்ட் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மோகன் ஜி இயக்கிய திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய இரண்டு படங்களிலும் நாயகனாக ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது மூன்றாவது முறையாக மோகன் ஜி-யின் படத்தில் நாயகனாக ரிச்சர்ட் களமிறங்கியுள்ளார்.

மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம், திரௌபதி மற்றும் பகாசூரன் படங்களில் சாதி மற்றும் காதல் பிரதானருகதைக்களமாக இருந்தது. இதனால், இவர் ரிச்சர்ட்டுன் கூட்டணி சேர்ந்துள்ள 3வது திரைப்படத்திலும் சாதி மற்றும் காதல் பிரதான கதைக்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோகன் ஜி அடுத்த படத்தை தொடங்கியிருப்பதற்கு அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget