மேலும் அறிய

Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!

தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்பதற்கும் ஒரு அமைப்பு தேவை என பலரும் கோரிக்கை வைக்கிறார்கள் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

நாடக்காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கட்டேரி பகுதியில் காளி - பிரவீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் திவ்யதர்ஷினி பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். திவ்யதர்ஷினிக்கு பேருந்து ஏறும் இடத்தில் சந்தித்த ஆட்டோ ஓட்டுநரான பெருமாள் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சாதி என்றாலும் பெருமாளுக்கு ஏற்கனவே வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி திவ்யதர்ஷினி பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று பெருமாள் மற்றும் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்‌. 

அப்போது காவல் நிலையம் அந்த பெற்றோர்கள் திவ்யதர்ஷினியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சமாதானப்படுத்திக் கொண்டிருந்தபோது போலீஸார் முன்னிலையில் திவ்யதர்சனியின் காலை பிடித்து தாய் தந்தை இருவரும் கத்தி கதறி அழுதனர். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ஆனால் திவ்யதர்ஷினி தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து  ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் திடீரென உருண்டு புரண்டு கத்தி கதறி அழுதனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை

இந்த நிலையில் இயக்குநர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்பதற்கும், உதவுவதற்கு ஒரு அமைப்பு தேவை என பலர் என்னுடன் தொலைபேசியில் கோரிக்கை வைக்கிறார்கள்.. எதிர் தரப்பில் குறைந்தது 20 வழக்கறிஞர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் உடனடியாக ஒன்று கூடுகிறார்கள் எனவும் அவர்களை எதிர்த்து இந்த அமைப்பு களத்தில் நிற்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.

Also Read: E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!

இதற்கு என்ன வழி.. இந்த பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு வழிகாட்ட வழக்கறிஞர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா.. இல்லை எதாவது ஒரு அமைப்பு தயார் என்றால் ஒரு செய்தியாளர் சந்திப்பு வைத்து உங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.. பாவப்பட்ட இந்த பெற்றோர்களுக்கு வழி காட்டுங்கள்” என தெரிவித்துள்ளார். 

இயக்குநர் மோகன் ஜி சினிமாவில் திரௌபதி என்ற படத்தை இயக்கியிருந்தார். அதேசமயம் ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்கள் மூலம் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget