சீரான பயண வேகத்தைப் பராமரித்தால், நெடுஞ்சாலைகளில் இந்த மைலேஜ் ஒரு லிட்டருக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் உங்கள் ஓட்டும் பழக்கத்தைப் பொறுத்து சுமார் 250 முதல் 275 கிலோமீட்டர் வரை பயணிக்க என எதிர்பார்க்கலாம்.
டேங்க் ஃபுல் செய்தால் 600 முதல் 650 கி.மீ. வரை செல்லலாம்.