மேலும் அறிய

Director Mohan G: மேட்ச் பார்த்தது ஒரு குத்தமா? வாண்டட் ஆக சிக்கிய மோகன் ஜி ..வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இயக்குநர் மோகன் ஜியை இணையவாசிகள் சிலர் “வாண்டட் ஆக” வம்பிழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இயக்குநர் மோகன் ஜியை இணையவாசிகள் சிலர் “வாண்டட் ஆக” வம்பிழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனைத் தவிர  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by Mohan G Kshatriyan (@mohan_dir)

சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படம் விரைவில் வெளியாகும் என மோகன் ஜி அறிவித்துள்ளார். இதற்கிடையில் நேற்றைய தினம் கத்தாரில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. 

விறுவிறுப்பாக நடைபெற்ற நடப்புச் சாம்பியனாக இருந்த பலமான பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4 - 2 என்ற கணக்கில் வென்றது. அதற்கு முன்னதாக போட்டியின் முழு நேரம் முடிவடையும்போது இரு அணிகளும் 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது, இதன் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரம் 30 நிமிடத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களுடன் சமநிலையில் இருந்தது.

நேற்று முழுக்க முழுக்க இணையம் முழுவதும் ஃபிஃபா உலக்கோப்பை போட்டி பற்றிய பேச்சுதான் நிறைந்திருந்தது. அந்த அளவுக்கு நள்ளிரவிலும் போட்டியின் முடிவை காண அனைவரும் தவம் கிடந்தனர் என்றே சொல்லலாம்.சினிமா பிரபலங்களும் போட்டி குறித்த தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் மோகன் ஜியும் பல கருத்துகளை தெரிவித்திருந்தார். 

Director Mohan G: மேட்ச் பார்த்தது ஒரு குத்தமா? வாண்டட் ஆக சிக்கிய மோகன் ஜி ..வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

அதில் அர்ஜென்டினாவுக்கு எதிராக போராடிய பிரான்ஸ் அணியை பாராட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட, கீழே இணையவாசி ஒருவர், “பிரான்ஸ் கேப்டன் யார்ன்னு சொல்லுங்க” என கேள்வியெழுப்பினர். உடனே மோகன் ஜி, ”அவன் யாருன்னு கப்பு வாங்குறப்ப தெரியும்” என பதிலடி கொடுத்தார். இதனையடுத்து மோகன் ஜியை சிலர் வாண்டட் ஆக வம்பிழுத்தனர். 

இதேபோல் ‘அர்ஜென்டினா ஜெயித்து விட்டது. மெஸ்ஸிக்கு மிகப்பெரிய கிஃப்ட்... பிரான்ஸ் நன்றாக விளையாடியது” என மேட்ச் குறித்த கருத்தை மோகன் ஜி பதிவிட்டார். உடனே இணையவாசி ஒருவர் ”மெஸ்ஸி தவிர வேற பிளேயர் பெயர் சொல்லுங்க..பார்க்கலாம்” என மீண்டும் வம்பிழுத்தனர். இதற்கு மோகன் ஜி கடுமையான பதில் ஒன்றை பதிவிட்டதாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Embed widget