மேலும் அறிய

சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. நெல்லை ஆணவக்கொலை சம்பவம்.. மாரி செல்வராஜ் ஆதங்கம்

நெல்லை ஆணவக்கொலையை கண்டித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகரின் மகன் கவின். இவர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கவின் தனது பள்ளித் தாேழியை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். கவின் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் தம்பி சுர்ஜித்திற்கு பிடிக்கவில்லை. 

ஆரம்பத்தில் இருந்தே கவினை சுர்ஜித் எச்சரித்து வந்துள்ளார். சுர்ஜித்தின் சகோதரி நெல்லை பாளையங்கோட்டையில் சித்த மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் தனது காதலியை பார்ப்பதற்காக பாளையங்கோட்டை சென்றுள்ளார். அப்போது சுர்ஜித் தனது அக்காவை பார்க்க வரக்கூடாது எனக் கூறி வாக்குவாதம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் சுர்ஜித் கவினை கொடூரமான முறையில் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவக்கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கவினின் உடலை வாங்க மறுத்து சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தை வாங்க மறுத்துள்ளனர். எங்களுக்கு நிதி தேவை இல்லை. நீதி தான் வேண்டும் எனவும் போலீசாரிடம் வலியுறுத்தினர். இந்த கொடூர சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இதனை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூகவலைதளத்தில், "நீளும் சாதிய அறுவறுப்பின் அட்டூழியம், சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget