மேலும் அறிய

இது வேணாம்; பிரம்மாண்டமா யோசிங்க! - கதை சொன்ன லோகேஷ்க்கு பிரபாஸ் சொன்ன பதில்!

லோகேஷின் கதையில் பிரபாஸுக்கு திருப்தி ஏற்படாததாகவும், வேறு கதை தயார் செய்து கூறும்படி லோகேஷிடம் பிரபாஸ் கேட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில்,நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள ’விக்ரம்’ படம் நாளை (ஜூன்.03) உலகம் முழுவதும் வெளியாகிறது.

பிரபாஸ் - லோகேஷ் கூட்டணி

இந்நிலையில், முன்னதாக பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் - லோகேஷ் கனகராஜ் இருவரும் அடுத்த படத்தில் இணைவதற்காக பேச்சு வார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், லோகேஷின் கதையில் பிரபாஸுக்கு திருப்தி ஏற்படாததாகவும், வேறு கதை தயார் செய்து கூறும்படி லோகேஷிடம் பிரபாஸ் கேட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க: Singer KK Tamil Songs: "ஸ்ட்ராபெரி கண்ணே முதல் அப்படிப்போடு வரை".. எல்லாமே அவர் குரல்.. தமிழுக்கு கிடைத்த வைரம் கே.கே

Top Gun Maverick Review: துவம்சம் செய்த டாம் க்ரூஸ்.. அதகளப்படுத்திய சாகசங்கள்.. Top Gun Maverick படம் எப்படி இருக்கு.?

தொடர் தொல்வி...

பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய இரண்டு படங்களும் பான் இந்தியா படங்களாக ரிலீஸ் ஆகி பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. இந்நிலையில் தன் அடுத்தடுத்த கதைத் தேர்வுகளில் பிரபாஸ் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ’சலார்’ படம் மீண்டும் பிரபாஸுக்கு வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் 3...

மறுபுறம், லோகேஷ் நடிகர் கமல்ஹாசனுடன் முழு வீச்சில் படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விக்ரம் இசை வெளியீட்டு விழாவின்போது இப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தின் அடுத்த பாகம் சூர்யாவின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வெளிவரலாம் என்ற தகவல்களும் வெளிவந்தபடி உள்ளன.

இதையும் படிங்க:  'மாநாடு’ கல்யாணியின் அம்மா ஒரு பிரபல ஹீரோயின்.. தெரியுமா? விண்டேஜ் ’விக்ரம்’ லிஸி சொன்ன ஃப்ளாஷ்பேக்..

Rajinikanth About Kamalhaasan : ”கால்ல விழுந்துடுவேன்.. கமலுக்கு சாவே கிடையாது..” : ரஜினி சொன்ன ஃப்ளாஷ்பேக்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget