மேலும் அறிய

Balaji Dhanya Balakrishna : நடிகை தன்யாவுடன் பாலாஜி மோகன் 2-வது திருமணம்.. முதல் மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணம்..!

நடிகை தன்யா பாலகிருஷ்ணனை 2-வதாக திருமணம் செய்துகொண்ட இயக்குநர் பாலாஜி மோகனின் பழைய சமூக வலைத்தளப்பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 

நடிகை தன்யா பாலகிருஷ்ணனை 2-வதாக திருமணம் செய்துக் கொண்ட இயக்குநர் பாலாஜி மோகனின் பழைய சமூக வலைத்தளப்பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 

குறும்பட இயக்குநராக இருந்து, சித்தார்த், அமலாபால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தின் மூலம் பாலாஜி மோகன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனார். தொடர்ந்து வாயை மூடி பேசவும், மாரி, மாரி-2 ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தையும் பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். 

இதற்கிடையில் காதலில் சொதப்புவது எப்படி? படம் இயக்கும் போது அருணா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், 2013 ஆம் ஆண்டே விவகாரத்து செய்தார். இதற்கிடையில் தான் தெலுங்கு திரையுலகின் நடிகையான கல்பிகா கணேஷ் சமீபத்தில் அளித்த நேர்காணல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில் நடிகை தன்யா பாலகிருஷ்ணனுக்கும், இயக்குனர் பாலாஜி மோகனுக்கும்   கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து ஒரு வருட காலம் நிறைவடைய உள்ள நிலையிலும் இருவரும் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளிப்படையாக வெளியிடவில்லை.  தன்யாவை படங்களில் நடிப்பதற்கு பாலாஜிமோகன் அனுமதிக்கவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அந்த வீடியோவில் கல்பிகா கணேஷ் முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து பாலாஜி மோகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanya Balakrishna (@dhanyabalakrishna)

அதில், 7 ஆம் அறிவு, ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணாவுக்கும், தனக்கும் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றதாகவும், எங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட கல்பிகா கணேஷூக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, கல்பிகாவுக்கு கருத்து தெரிவிக்க தடை விதித்ததோடு, வழக்கை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

விவாகரத்துக்கு செய்ய என்ன காரணம்? 

இந்நிலையில் தான் பாலாஜி மோகன் தன் முதல் விவாகரத்து குறித்து தெரிவித்த சமூக வலைத்தளப்பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. அதில் நான் எனது (இப்போது) முன்னாள் மனைவியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டேன். சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்ததாகவும், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்.. வெளியான ஆதாரம்!
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்.. வெளியான ஆதாரம்!
புதுச்சேரி போறீங்களா? இனி 'மிஸ்' பண்ணவே கூடாத ஸ்பாட்! வரலாற்று விந்தையைத் தரிசிக்க அனுமதி!
புதுச்சேரி போறீங்களா? இனி 'மிஸ்' பண்ணவே கூடாத ஸ்பாட்! வரலாற்று விந்தையைத் தரிசிக்க அனுமதி!
ஜனநாயகன் படத்தைப் பற்றி ஒரே ஒரே ட்வீட் போட்ட மதுவந்தி...துவைச்சு தொங்கவிட்ட ரசிகர்கள்
ஜனநாயகன் படத்தைப் பற்றி ஒரே ஒரே ட்வீட் போட்ட மதுவந்தி...துவைச்சு தொங்கவிட்ட ரசிகர்கள்
தமிழ் கடவுள் முருகனை சுற்றும் சூழ்ச்சிகள்...வெற்றிமாறன் பட அறிவிப்பு ஏன் முக்கியமானது?
தமிழ் கடவுள் முருகனை சுற்றும் சூழ்ச்சிகள்...வெற்றிமாறன் பட அறிவிப்பு ஏன் முக்கியமானது?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
DMK vs CM Vijay : வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Embed widget