அகத்திய MOVIE REVIEW: அகத்தியா எப்படி இருக்கு ?
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கிய ஹாரர் த்ரில்லர் திரைப்படம் அகத்தியா. இதில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தற்போது வெளியாகியுள்ளது
ஃபேண்டஸி ஹாரர் திரைப்படமான அகத்தியாவில், ஜீவா ஒரு இயக்குனராக விரும்புகிறார். முதல் பட வாய்ப்பிற்காக பாண்டிச்சேரியில் ஒரு பிரம்மாண்டமான வீட்டை தயார் செய்கிறார்.
அந்த வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் ஏற்படுகின்றன. பின் கதை 1940ற்கு நகர்கிறது
கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையே கதை நகர்கிறது. ஹாரர் , சைன்ஸ் என இரண்டு விதமான அம்சங்கள் அகத்தியாக படத்தில் இருக்கின்றன.
கதைக்களத்தை இயக்குநர் சரியாக கையாளவில்லை. பல முன்னணி நடிகர்கள் இருந்தும், அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என விமர்சனங்கள் எழுகிறது
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்