மேலும் அறிய

மகள் திருமணத்திற்காக பணம் சேமிச்சுகிட்டு வர்றேன்..! குடும்பத்தை நினைத்து உருகிய மிஷ்கின்..!

நடிப்பதால் கிடைக்கும் பணத்தை மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருப்பதாக இயக்குனர் மிஷ்கின் உருக்கமாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மிஷ்கின்.  இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது மனைவி மற்றும் மகள் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“ என்னிடம் பலர் நடிக்க வேண்டும் என்று கேட்கின்றனர். நடிப்பதற்கு அதிக பணம் தருவதாக கூறுவதால் மறுக்க முடியவில்லை. அதே நேரத்தில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது நடிக்க மாட்டேன். ஒரு படத்தை இயக்கி முடித்து அடுத்த படத்தை இயக்கும் வரை வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்றுக்கொள்வேன்.


மகள் திருமணத்திற்காக பணம் சேமிச்சுகிட்டு வர்றேன்..! குடும்பத்தை நினைத்து உருகிய மிஷ்கின்..!

நடிப்பதால் கிடைக்கும் பணத்தை தனியாக சேமித்து வைத்திருக்கிறேன். அது என் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருக்கிறேன். நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு எனக்கு அழகான மகள் பிறந்தாள். ஆனால், மகள் பிறந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்துவிட்டேன்.

எங்களுடைய பிரிவிற்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம். என் மனைவி எங்கள் மகளை நன்றாக பார்த்துக்கொள்கிறார். என் மனைவி இன்னமும் என்னை நேசிப்பதாக கேள்விப்பட்டேன்.” என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மிஷ்கின் பேசியுள்ளார்.

மிஷ்கினின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சித்திரம் பேசுதடி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, சைகோ, துப்பறிவாளன் என மாறுபட்ட பல திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உள்ளார்.



மகள் திருமணத்திற்காக பணம் சேமிச்சுகிட்டு வர்றேன்..! குடும்பத்தை நினைத்து உருகிய மிஷ்கின்..!

அவரது இயக்கத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ள பிசாசு 2 படம் விரைவில் திரையில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசருக்கே ஏற்கனவே பெருத்த வரவேற்பு கிட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.  விஷால் நடிப்பில் துப்பறிவாளன் பாகம் 2-யை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் விலகிவிட்டார். தற்போது, துப்பறிவாளன் 2ம் பாகத்தை விஷாலே இயக்கி நடித்து வருகிறார்.

மேலும் படிக்க : Jawan Movie: பாலிவுட்டில் கால்பதிக்கும் அனிருத்.. அட்லீக்கு ட்விட்டரில் நன்றி.. வெளியானது ஜவான் டீசர்..!

மேலும் படிக்க : Actress Priya Bhavani Shankar: ’காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ண நெனச்சேன், ஆனா...’ - ப்ரியா பவானி சங்கர் கவலை!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget