மேலும் அறிய

Thiruchitrambalam 3rd Song: லைஃப் ஆஃப் பழம்.... வெளியானது தனுஷ் படத்தின் மூன்றாவது பாடல்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திருசிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. லைஃப் ஆஃப் பழம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by Sun Pictures (@sunpictures)

’தி க்ரே மேன்’ படத்தின் மூலம் ஹாலிவுட் வரை கவனம் ஈர்த்துள்ள தனுஷுக்கு, தமிழில் சிறு இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் படம் ’திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார்.  ‘தங்கமகன்’ படத்துக்குப் பிறகு தனுஷூம் அனிருத்தும் இப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.

முன்னதாக திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல்களான ’தாய்க் கிழவி’, மேகம் ’கருக்காதோ’ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் பாடல்களை நடிகர் தனுஷே எழுதியிருந்தார்.

மேலும், 'ஹலோ மிதி அபி போ’  ‘ஜாலியோ ஜிம்கானா’ உள்ளிட்ட பாடல்களுக்கு கொரியோகிராஃப் செய்த ஜானி மாஸ்டர் மேகம் கருக்காதோ பாடலுக்கு நடன வடிவமைப்பை செய்துள்ள நிலையில், வீடியோவில் இடம்பெற்றிருந்த மேக்கிங் காட்சிகளும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

View this post on Instagram
 
A post shared by Sun Pictures (@sunpictures)

இந்நிலையில், இப்பாடல்களின் வரிசையில் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.

நடிகர்கள் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget