மாமனார் பாணியில் தியேட்டர் விசிட் அடிக்கும் தனுஷ்

மாமனார் ரஜினி பாணியில் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து அவர்களின் விருப்பத்தை அறிந்து, அவற்றி இயக்குனர்களிடம் பகிரும் பழக்கத்தை நடிகர் தனுஷ் கடைபிடித்து வருகிறார்.

FOLLOW US: 

என்ன தான் தனது மாமனார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவர் பெயரை பயன்படுத்தாமல் சினிமாத்துறையில் தனக்கென தனித்தடத்தை பதித்துக் கொண்டிருக்கிறார்  நடிகர் தனுஷ். ஆனால் சமீபமாக ரஜினியின் சில நல்ல பண்புகளை கடைபிடிக்கத் துவங்கியுள்ளார் தனுஷ். மாமனார் பாணியில் தியேட்டர் விசிட் அடிக்கும் தனுஷ்

தனது ரசிகர்களின் ‛பல்ஸ்’ பார்ப்பதில் எப்போதும் ரஜினி வித்தியாசமானவர். தனது படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து, அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்வது ரஜினியின் பார்முலா. அதே பார்முலாவை தற்போது நடிகர் தனுஷ் பின்பற்றத் துவங்கியிருக்கிறார்.மாமனார் பாணியில் தியேட்டர் விசிட் அடிக்கும் தனுஷ்

தனது படங்களை மாறுவேடத்தில் சென்று பார்க்கும் தனுஷ், ரசிகர்களுடன் அமர்ந்து அவர்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு, பின்னர் அவற்றை தனது இயக்குனர்களிடம் பகிர்ந்து வருகிறாராம். தனுஷின் இந்த ஆர்வம்,  இயக்குனர்களுக்கும் பிடித்து போக, ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சிகளை அவரது படங்களில் இடம்பறெ செய்கிறார்களாம். தனுஷின் சமீபத்திய ஹிட் படங்களுக்கும் இது தான் காரணமாம், 

Tags: Dhanush dhanush in rajini formula dhanush rajinikanth dhanush visit theater

தொடர்புடைய செய்திகள்

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

KGF Chapter 2 : கேஜிஎஃப் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

KGF Chapter 2 : கேஜிஎஃப்  2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

டாப் நியூஸ்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!